உஷார்… சார்ஜில் கூட இல்லை.. ஆனாலும் ‘பாம்’ போல வெடித்த டூத் பிரஷ்…! பாத்ரூம் கதி என்னாச்சு தெரியுமா?… அதிர்ச்சியில் பிரிட்டன் பெண்…!!!
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த 33 வயதான சார்லோட் போவர்ஸ் என்பவரது வீட்டில், சார்ஜ் போடப்படாத நிலையில் இருந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ் திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் இந்த…
Read more