மிரள வைக்கும் சம்பவம்….! விமானியே இல்லாமல் 10 நிமிடங்கள் பறந்த விமானம்…. ஒரு ஆப்ஷனால் உயிர் தப்பிய 205 பேர்…. பகீர் சம்பவம்….!!
உலகளவில் விமான விபத்துகள் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பது வழக்கமாக இருக்க, ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட லுஃப்தான்சா விமானம் விமானி இல்லாமல் 10 நிமிடங்கள் பறந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி,…
Read more