JUST IN: இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட 120 வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான் கானை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். நீதிமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்து இம்ரான்…
Read more