“ஒரு சிகரெட் கிடைக்குமா….?” புல் போதையில் விமானத்தில் ஏறி ரகளை செய்த பெண்…. வைரலாகும் வீடியோ….!!
டெலாஸ் நகரத்திலிருந்து பாஸ்டனுக்குச் செல்லவிருந்த விமானம், மதுபோதையில் இருந்த பெண் பயணி அலீசியா சண்டை செய்ததால் தாமதமானது. அந்த பெண் விமானத்தில் இருந்து இறங்க மறுத்ததோடு, நன்றாக பேசவோ, விழித்திருக்கவோ கூட முடியாத நிலைக்கு சென்றிருந்தார். தொடக்கத்தில், குறைவாக மதுவை குடித்ததாக…
Read more