#BREAKING : ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி : காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.!!
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூர் நிலவரங்களைப் பொறுத்து…
Read more