“நீங்க நாட்ட காக்குறீங்க… உங்கள நாங்க பாத்துக்குறோம்!” – இந்திய ரயில்வேயில் அரங்கேறிய மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவம்!.. வைரலாகும் வீடியோ..!!!

ரயிலில் முறையான பயணச்சீட்டு இல்லாமல் அல்லது இருக்கை கிடைக்காமல் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிப்பதே வழக்கமான நடைமுறையாகும். ஆனால், அதற்கு மாறாக இந்திய ரயில்வேயில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், மனிதநேயத்திற்கும் நமது ராணுவ வீரர்கள் மீதான மரியாதைக்கும் மிகச் சிறந்த…

Read more

Other Story