“மாமியார் வீட்டில் இருந்து வெளியேறி வேறொருவருடன் குடும்பம் நடத்திய பெண்”… திடீரென மாயமான இரட்டை பெண் குழந்தைகள்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் உண்மை… கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!

இமாச்சலப் பிரதேசம் மண்டி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, ஸ்கொடி பகுதியில் உள்ள கால்வாயில் இரட்டைக் குழந்தைகள் (பெண்) சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மண்டி மாவட்டத்தையே உலுக்கியது. இதுகுறித்து போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது,…

Read more

Other Story