கொடூர விபத்து..! ரயில்வே பாலம் திடீரென உடைந்து, ஆற்றில் விழுந்த ரயில்..! ரயிலில் நடந்தது என்ன..?
இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய ஒரு கோரமான விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா பகுதியில், கனமழை பெய்து கொண்டிருந்த வேளையில், ரயில் ஒன்று பாலத்தின் மீது சென்று கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாகப் பாலத்தின் தாங்கு…
Read more