2026-ன் முதல் ‘நெருப்பு வளைய’ சூரிய கிரகணம்… இந்தியாவில் பார்க்க முடியுமா? – கூகுள் வெளியிட்ட ஸ்பெஷல் சர்ப்ரைஸ்…!!!
2026-ஆம் ஆண்டின் முதல் வானியல் நிகழ்வாக பிப்ரவரி 17-ம் தேதி தோன்றும் வளைய சூரிய கிரகணத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் ஒரு சிறப்பு அனிமேஷன் அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த கிரகணத்தின் போது நிலவு சூரியனின் மையப்பகுதியை மறைத்து, அதன் விளிம்பை மட்டும்…
Read more