அரசியல் ஆதாயத்திற்காகக் கொள்கைகளைத் துறந்துவிட்டு, தற்போது மீண்டும் ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்துவது தொண்டர்களை ஏமாற்றும் செயல்..!!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்ததை அடுத்து, அவரது இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் மீண்டும் இடம்பெற்றிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, திமுகவில் இணைந்த தருணத்தில் தனது காரில் இருந்த ஜெயலலிதாவின் படத்தை…

Read more

Other Story