ஒன்று திரண்ட நிர்வாகிகள்….. சற்று முன் பனையூர் அலுவலகத்திற்கு வந்த விஜய்…. அதிரும் அரசியல் களம்….!!
தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் இன்று பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதில் தமிழக முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, தர்மபுரி, காஞ்சிபுரம், சேலம், மயிலாடுதுறை,…
Read more