” அந்த 9 தொகுதி” டார்கெட்…! தமிழக BJP குறி வச்ச பகுதி இதான்… பட்டியல் போட்டு சொன்ன L.முருகன்…!!
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கட்சியில் நிறைய பேர் வருவாங்க. கவுதமி அவர்களும் கட்சிக்காக தன்னுடைய நேரத்தை கொடுத்திருக்கிறார்கள்…. கட்சிக்காக பிரச்சாரங்கள் எல்லாம் செய்திருக்கிறார்கள்…. அவர்களுடைய உழைப்பு பாராட்ட வேண்டியது. ஆனால் எந்த காரணத்தினால் வெளியில் போயிருக்கிறார்கள் என்பது…
Read more