மது போதைக்காக பெற்ற மகனையே ரிக்ஷாவில் விட்டுச் சென்ற தாய்… காப்பாற்றிய ஓட்டுநர்… போலீசார் நடத்திய அதிரடி விசாரணை…!!!

குருகிராமில் ஒரு தாய் தனது சிறு குழந்தையை இ-ரிக்ஷா ஓட்டுநரிடம் தவிக்கவிட்டு மது அருந்தச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது 4 வயது மகனை இ-ரிக்ஷாவிலேயே இருக்குமாறு கூறிவிட்டு, அருகில் உள்ள மதுபான விடுதிக்குச் சென்றுள்ளார்.…

Read more

Other Story