“புதுசா சேர்க்கறது முக்கியமில்லை”… இருக்கிற கட்சிகளை தக்க வைக்கணும்.. அடுத்த 3 மாதம் ரொம்ப முக்கியம்… எதுவும் சரியில்ல… அண்ணாமலை ஆதங்கம்..!!!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர், கடந்த சில நாட்களில் நடந்த சில அரசியல் நிகழ்வுகள் சலிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “ஒரு தமிழக வாக்காளராகவும், பாஜகவின் தொண்டனாகவும், நடந்த சில நிகழ்வுகள் எனக்கே ஏமாற்றமளிக்கின்றன,”…
Read more