Breaking: அண்ணா பல்கலை பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு… அண்ணாமலையிடம் விசாரிக்க கோரி மனு…!!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர்…

Read more

மாணவர்களே…! தேர்வு தேதிகள்: அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான CEETA நுழைவுத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல MBA, MCA படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வு மார்ச் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு பிப்ரவரி 1ம் தேதி…

Read more

Other Story