குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும்?….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தும் இது தொடர்பான அறிவிப்பு நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் இருந்த நிலையில் குடும்ப தலைவிகள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன்…
Read more