150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… இரண்டு பேர் கைது…!!!!
நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் பகுதியில் நேற்று குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாம்பாட்டி தெருவில் மொபட்டில் சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய…
Read more