நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (10.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார்”… தம்பி நவீன் குமார் மீதும் தாக்குதல்… ஹாஸ்பிடலில் அனுமதி… வெளிவந்த பரபரப்பு தகவல்..!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் குமாரின் சகோதரர் நவீன்…
Read more“30 சவரன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம்”… வரதட்சணை போதாது… என் மனைவி, குழந்தை கூட வாழ இன்னும் ரூ. 10 லட்சம் வேணும்… பிரபல youtuber மிரட்டல்… பரபரப்பு புகார்…!!!!
தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபல டெக் யூடியூபராக வலம் வரும் சுதர்சன் தற்போது வரதட்சனை புகார் வழக்கில் சிக்கிய நிலையில், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முதலில் Tech Boss என்ற யூடியூப் சேனலின் மூலம் அறிமுகமாகி, தற்போது Tech…
Read more