நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (09.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“சதி செய்றோம்னு சொல்லிட்டு இப்ப மாத்தி பேசுவதா”..? பழனிசாமி பேசாம பல்டி சாமின்னு பேர மாத்திக்கலாம்… லெப்ட் ரைட் வாங்கிய அமைச்சர் சேகர்பாபு…!!!!
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறநிலைத்துறை சார்பில் கோவில்களில் வசூலிக்கும் பணத்தை கல்லூரிகள் கட்ட பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் சேகர்பாபு அதிமுக ஆட்சிக்காலத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கூட அறநிலையத்துறை…
Read moreபாஜக என்ன தீண்ட தகாத கட்சியா..? இனி அதிமுக பேச தான் செய்யும்… முதல்வருக்கு பயம் வந்துவிட்டது… ராஜேந்திர பாலாஜி பளீர்…!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வைத்துள்ளது. கூட்டணி அமைத்துள்ளதால் இனி பாஜகவின் பிரச்சனையை…
Read more