நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (06.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“அப்பாவா? அம்மாவா? குழந்தையோட புத்திசாலித்தனத்துக்கு காரணம் யார்….?” ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த அதிர்ச்சி உண்மை… உடைபட்ட பழைய நம்பிக்கை….!!
குழந்தைகளின் புத்திசாலித்தனத்திற்கு அப்பாவின் மரபணு காரணமா அல்லது அம்மாவின் மரபணு காரணமா என்ற சுவாரசியமான கேள்விகளுக்கு அறிவியல் ஆய்வுகள் தெளிவான பதில்களை வழங்குகின்றன. உலகப் பணக்காரரான எலான் மஸ்க் போன்ற பலர் தங்களைப் போன்ற அறிவார்ந்த குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக…
Read moreஎன்னால முடிஞ்ச வரை நிறைய பேருக்கு உதவி பண்றேன்..! ஆனால் தொடர்ந்து ஆபாசமா மெசேஜ் வருது… இளம் வயதினர் கூட அத்துமீறுறாங்க… வீடியோ காலில் டார்ச்சர்… பெண் குமுறல்..!!
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகி உமா, ஆதரவற்றோர் மற்றும் தெருவில் வசிப்பவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். உணவு இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவது, வயதானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.…
Read more