ITI, Diploma முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.23,000 சம்பளத்தில் வேலை… இன்றே கடைசி நாள்..!!!
கர்நாடக மாநிலம் தும்குருவில் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்கள்: 40 கல்வி தகுதி: ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம்.…
Read more