சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் அதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றுதான் கூற வேண்டும். பொதுவாகவே குரங்குகள் என்றால் சேட்டைக்கு பஞ்சம் இருக்காது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு குரங்கின் நடவடிக்கைகள் பலரையும் வியக்க வைத்துள்ளது.

அதாவது தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குரங்கு ஒன்று அமர்ந்து கொண்டு மிக அழகாக பாத்திரங்களை தேய்க்கிறது. அந்த வீடியோ தற்போது வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

☣️🅰️®️UN⏺️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@____arun____520)