இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிக அளவு இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால் மனிதர்கள் அறையில் செல்வதற்கு பயப்படுவார்கள். தற்போது சமையலறை மற்றும் வாகனங்கள் என அனைத்திலும் பதுங்கி மனிதர்களுக்கு பாம்புகள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பெரிய ராஜ நாகம்  ஒன்று குட்டி நாகத்தை அப்படியே அதுவும் அந்த நாகம் உயிருடன் இருக்கும் போதேகவ்வுகிறது . நொடி பொழுதில் ராஜநாகம் அந்த பாம்பை கவ்வும் வீடியோ தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Dev Shrestha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@d_shrestha10)