Oil and Natural Gas Corporation-ன் பல்வேறு துறைகளில் 2500 அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க செப்., 20 கடைசி நாளாகும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 10,12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சி பெற்ற 18-24 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியானவர்கள். கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இணையதளம்:https:// ongcindia.com/