தமிழ்நாடு கோயம்புத்தூரில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

நிறுவனம் – சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம்

பணியின் பெயர் – ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ

பணியிடங்கள் – 5

விண்ணப்பிக்க கடைசி தேதி – 20-09-2023

விண்ணப்பிக்கும் முறை – Online

மாத சம்பளம் – ரூ.25,000 – ரூ.31,000 வரை

தகுதியானவர்கள் SACON அதிகாரப்பூர்வ இணையதளமான sacon.in இல் ஆன்லைனில் 12-09-2023 முதல் 20-09-2023 வரை விண்ணப்பிக்கலாம்.