கர்நாடக மாநிலம் தும்குருவில் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள்: 40
கல்வி தகுதி: ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம்.
வயது: 28க்குள்
சம்பளம்: ரூ.23,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 24

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://www.hal-india.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.