SBI வங்கியில் 2000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. ப்ரொபேஷனரி அதிகார பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: Any UG Degree.

வயது வரம்பு: 21-30.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்., 27 2023.

மேலதிக விவரங்களுக்கு SBI Careers என்ற இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்