உலக அளவில் அனைவரும் நாள்தோறும் பயன்படுத்தி வரும் வாட்ஸப்பில் புதுப்புது அம்சங்கள் சமீப காலமாகவே அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வணிகத்தை மேம்படுத்தும் மற்றும் பயனாளர்களை ஊக்குவிக்கும் விதமாக புதிய அம்சத்தை whatsapp செயல் தொடர்பு பணம் செலுத்துதல் நம்பகத்தன்மையை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கும்  முன்னுரிமை வழங்கும் இடமாக வாட்ஸப் புளோ, ஃ பேலன்ஸ்வெரிஃபிகேஷன் போன்ற அம்சங்கள் அறிமுகம் ஆகிறது.   வணிக  பயன்பாட்டுக்கான செயலிகளில்  முன்னணியில் whatsapp நிறுவனம் உள்ள நிலையில் அதன் பயன்பாட்டை மேலும் பயன்படுத்தும் விதமாக மூன்று புதிய அம்சங்கள் வரை இருக்கிறது.

இதில் whatsapp புளோ  என்ற புதிய டூல் மூலம் வாட்ஸ் அப் சேட் மூலமே பல வணிக நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள முடியும். விமான டிக்கெட் முன்பதிவு உணவை ஆர்டர் செய்து போன்றே வாடிக்கையாளர்களுக்கு வணிக நிறுவனங்கள் வழங்க முடியும். பேமெண்ட்ஸ் வாட்ஸ் அப் செயலி மூலமாக பணப்பரிமாற்றம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெட்டா வெரிஃபிகேஷன்  முத்திரையானது வணிக பயன்பாட்டிற்காக வாட்ஸ் ஆப்பிற்கு  ஒரு முதியரை வழங்கும். பொருளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அமைந்ருக்கிறது .இதில் வாடிக்கையாளர்களை நம்பிக்கையை பெறவும் பாதுகாப்பு அளிக்கவும் அம்சங்கள் இருக்கிறது.