இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 276 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். Mechanical engineer, chemical engineer, CA போன்ற பணியிடங்கள் உள்ளன. இதற்கு பி டெக், டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 18ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.hindustanpetroleum.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.