SBI வங்கியில் 6160 காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை மத்திய அரசு கோரியுள்ளது.

Specialist Cadre Officers பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: Any Degree.

வயது வரம்பு: 20 -28.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்., 21, 2023.

மேலும் விவரங்களுக்கு SBI இந்த இணைய முகவரியை கிளிக் செய்யவும்.