எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 6160 பணியிடங்களில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Specialist cadre officers பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்த 20 முதல் 28 வயது உடையவர்கள் செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய எஸ் பி ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.