எஸ்பிஐ வங்கியில் 6,160 Apprentice பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறும் பணி நாளையுடன் (21 செப்டம்பர் 2023) நிறைவடைய இருக்கிறது. sbi.co.in என்ற லிங்க்-ஐ க்ளிக் செய்து இதற்கான விண்ணப்பத்தை நீங்கள் செய்யலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக 300 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதில் தெரிவு செய்யப்படுவோர் 100 கேள்விகளைக் கொண்ட எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்