எஸ்பிஐ வங்கியில் 6160 Apprentice பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறும் பணி செப்டம்பர் 21 அதாவது இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் sbi.co.in என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப கட்டணமாக 300 ரூபாய் வசூல் செய்யப்படும் எனவும் இதில் தேர்வு செய்யப்படுவோர் 100 கேள்விகளைக் கொண்ட எழுத்து தேர்வை எதிர் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.