எஸ்பிஐ வங்கியில் 6160 Apprentice பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறும் பணி செப்டம்பர் 21 அதாவது இன்றுடன் நிறைவடைய உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் sbi.co.in என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப கட்டணமாக 300 ரூபாய் வசூல் செய்யப்படும் எனவும் இதில் தேர்வு செய்யப்படுவோர் 100 கேள்விகளைக் கொண்ட எழுத்து தேர்வை எதிர் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
APPLY NOW: எஸ்பிஐ வங்கியில் 6160 பணியிடங்கள்…. இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!!!
Related Posts
டிக்கெட் விற்பனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்…. ஜூன் 11 கடைசி நாள்…!!!
மதுரை கோட்ட ரயில் நிலையத்தில் தானியங்கி இயந்திரம் மூலமாக டிக்கெட் விற்பனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவியாளர் விற்பனை செய்யும் ஒரு டிக்கெட்டின் மொத்த மதிப்பில் 3 சதவீதம் அவருக்கு ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணியில் நியமிக்கப்படுபவர் ஓராண்டு…
Read more10, 12, ITI, Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க…!!!
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் இருந்து பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Northeast Frontier Railway பணியின் பெயர்: Sports Person. பணியிடங்கள்: 24 விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2024 விண்ணப்பிக்கும் முறை:…
Read more