எஸ் பி ஐ வங்கியில் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: மேலாளர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட்

காலி பணியிடங்கள்: 442

கல்வித் தகுதி: B.E/ B.Tech,MCA

விண்ணப்ப கட்டணம்: ரூ.750

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 16

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.