விருச்சிகம் ராசிக்கு…! சிரமங்கள் ஏற்படும்..! துணிச்சல் உண்டாகும்..!!
விருச்சிகம் ராசி அன்பர்களே…! விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாளாக இருக்கும். சேமிப்பு பணம் செலவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவீர்கள். வீட்டுத் தேவைக்காக சேமிப்பு பணம் கொஞ்சம் கரையக் கூடும்.…
Read more