சிம்மம் ராசி அன்பர்களே…!!
தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சிப்பெற கூடுதலாக பணிபுரிய வேண்டும்.
இன்று எதிர்பார்த்தளவில் பணவரவு கிடைப்பதில் சிக்கல் இருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கையாக நடந்துக் கொள்ளவேண்டும். கணவன் மனைவிக்கிடையே பந்தபாசம் அதிகரிக்கும். என்று நீங்கள் எவருக்கும் வாக்குறுதி கொடுக்க கூடாது.
வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். எந்தவித பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதேபோல் புதிய ஒப்பந்தங்கள் உங்களை தேடிவந்தால் படித்துப் பார்த்து பின்னர் கையெழுத்து போட்டது ரொம்ப நல்லது. நண்பர்களிடம் செய்து அன்பாக பேசுங்கள். பெண்களுக்கு இன்று வீண் செலவு அதிகரிக்கும்.
மனதில் நிம்மதி இருக்காது. சமையல் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் செய்யவேண்டும். வேலை பார்ப்பவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம். கடன் கொஞ்சம் பிரச்சினையை ஏற்படுத்தும் கவனமுடன் இருந்துக் கொள்ளுங்கள். இன்று பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும். காதலில் உள்ளவர்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். நிதானமாகப் பேசவேண்டும்.
மாணவ கண்மணிகளும் கடுமையான முயற்சிக்குப் பின்னர்தான் கல்வியில் வெற்றிப் பெறமுடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும், பின்க் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். நீங்கள் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லபலனை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் பிங்க் நிறம்.