கன்னி ராசிக்கு…! போட்டிகள் அதிகரிக்கும்.!! மாற்றங்கள் ஏற்படும்..!!
கன்னி ராசி அன்பர்களே..! இன்று மௌனம் காப்பது நல்லது. பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் பெரியவர்களை…
Read more