சிம்மம் ராசிக்கு…! நெருக்கம் உண்டாகும்..! நற்பலன்கள் கிடைக்கும்..!!
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று…
Read more