“நாங்க தோத்ததை பார்த்து மக்கள் வருத்தப்படுறாங்க..!” – தோல்விக்கு நடுவிலும் ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்.. கோட்டை வட்டாரத்தையே நடுக்கமடைய வைத்த பின்னணி..!!”

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தொடங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், திமுக…

Read more

  • May 24, 2026
“வெள்ளைக்காரன் துப்பாக்கிக்கே பயப்படாதவங்க நாங்க” இபிஎஸ் மற்றும் திமுகவுக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி….!!

எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மற்றும் திமுகவினர் காங்கிரஸ் மீது முன்வைக்கும் கடுமையான விமர்சனங்களுக்கு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி எந்தவொரு காலகட்டத்திலும் யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ள அவர்,…

Read more

“எங்க உழைப்பை வச்சுட்டு இப்போ முதுகில் குத்துறீங்களா..!” – திமுகவின் இரட்டை வேடத்தை அக்குவேறு ஆணிவேறாக கிழித்த காங்கிரஸ்.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!”

திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை ‘முதுகில் குத்தியவர்கள்’ என்று விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக மதச்சார்பற்ற கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் காங்கிரஸை அவமதிக்கும் வகையில் திமுக செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ்…

Read more

“மோடி, அமித்ஷா காரணமே இல்ல.. எல்லாமே அவங்கதான்..!” – டெல்லி அரசியலை உலுக்கிய உதயநிதி ஸ்டாலினின் அதிரடிப் பேச்சு..!!”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பாஜகவின் தொடர் வெற்றிக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும்தான் காரணம் என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அதற்கு உண்மையான காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்பது…

Read more

“Cry Cry Cry..” – திமுக இளைஞரணி நாடகத்தை ஒரே வார்த்தையில் கலாய்த்த காங்கிரஸ்.. ராகுல் காந்தியை டார்கெட் செய்த திமுகவுக்கு மாணிக்க தாகூர் கொடுத்த மரண ஷாக்..!!”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்க தாகூர் தனது எக்ஸ் (x) பக்கத்தில் அதிரடியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,…

Read more

“பயணிக்கிற படகிலேயே ஓட்டை போடுறாங்க..!” – அணி மாறிய காங்கிரஸை அக்குவேறு ஆணிவேறாக கிழித்த திமுக இளைஞரணி.. தேர்தல் தோல்விக்கு பின் உதயநிதி எடுத்த ‘அந்த’ அதிரடி முடிவு என்ன?

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த 1.54…

Read more

  • May 24, 2026
​”மன்னிச்சுடுங்க தலைவரே…. தப்புதான்” மீண்டும் திமுகவில் இணைந்த செல்வராஜ்…. ஸ்டாலினுக்கு எழுதிய மன்னிப்பு கடிதம்….!!

திமுகவிலிருந்து அதிரடியாக விலகி பரபரப்பை ஏற்படுத்திய திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் செல்வராஜ், தற்போது மீண்டும் திமுகவிலேயே இணைந்துள்ளார். மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே கட்சியில் அதிக அதிகாரங்களும், முக்கியத்துவமும் வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, அதிருப்தியில் கட்சியை விட்டு வெளியேறிய செல்வராஜின் இந்த மறுபிரவேசம்…

Read more

“அனைத்து துறைகளிலும் இனி அது நடக்கும்..!” – முதலமைச்சர் விஜய்யின் புதிய வருகையால் ஆர்.ஜே. பாலாஜி எதிர்பார்த்த மாற்றம்.. தவெக கூட்டணியில் அரங்கேறும் மெகா திருப்பம் உள்ளே..!!”

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, அதன் தலைவர் விஜய் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அவருக்குத் திரைத்துறையினர் பலரும்…

Read more

“இனிதான் அவரோட அசல் ஆட்டமே ஆரம்பம்.. விலகிய அஷ்டம சனி..!” – விஜய்யின் ஜாதகத்தை பார்த்து பிரபல ஜோதிடர் சொன்ன அதிரடி உண்மை.. உதயநிதிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவால்..!!”

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்த பிரபல ஜோதிடரும் பாஜக நிர்வாகியுமான ஷெல்வீ தாமோதரன், இனிமேல்தான் விஜய்யின் உண்மையான அரசியல் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது என்று அதிரடியாகக் கணித்துள்ளார். கடக ராசி பூச நட்சத்திரத்தில்…

Read more

  • May 24, 2026
​”இதற்கு மேலும் ஆதாரம் வேணுமா?” திமுக, அதிமுக ‘கூட்டணி ஆட்சி’ திட்டம்…. வரிசையாக அம்பலப்படுத்தும் கூட்டணி கட்சிகள்….!!

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு ‘மெகா அதிரடி’ திரைமறைவு அரசியல் தற்போது அடுத்தடுத்து அம்பலமாகி ஒட்டுமொத்தக் களத்தையும் அதிரவைத்துள்ளது. திமு‌கவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து உள்ளுக்குள் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திய…

Read more

எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டிட்டாங்க..!” – மின்தடைக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. செய்தியாளர்கள் சந்திப்பில் பொங்கி எழுந்த அமைச்சர்..!!”

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஏற்படும் மின் அழுத்த ஏற்ற, இறக்கம் காரணமாகவே சில இடங்களில் மின்தடை ஏற்படுவதாகவும், அவ்வாறு மின்தடை ஏற்பட்ட உடனே அதற்குத் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பழைய…

Read more

  • May 23, 2026
“5 வருஷம்லாம் இந்த ஆட்சி தாங்காது.!” “புதிய பொம்மையை பார்த்து அடம் பிடிக்கிற குழந்தைக்கு 2 நாள்ல அந்த ஆசை சலிச்சுடும்… தவெக அரசை வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்..!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்யாது என்றும், இது வெறும் சினிமா கவர்ச்சியால் மட்டுமே தற்காலிகமாக அமைந்த ஒரு அரசு என்றும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.…

Read more

“கைதானவர்கள் நிஜமான குற்றவாளிகள்தானா?”… கோவை கொடூரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி கேள்வி..!!!!

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.பி.வேலுமணி தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.…

Read more

  • May 23, 2026
விளம்பரம் பண்ணுனது போதும்.! “கோட்டை கழட்டுறது, கூலிங் கிளாஸ் போடுறது தான் சாதனையா.?” தவெக அரசுக்கு எதிராக திமுக இளைஞரணி போட்ட அதிரடி தீர்மானம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுவதாகக் குற்றம் சாட்டி, அதற்கு எதிராகச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில்…

Read more

பதவி தர மறுத்ததால் பறந்த கூட்டணி… திமுக, அதிமுகவின் பலவீனத்தை கச்சிதமாகப் பயன்படுத்திய தவெக… அரசியல் களத்தில் அடுத்த கட்டம்..!!!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாகத் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்து சிறிய கட்சிகளின் வாக்குகளைப் பெற்று, அதிகாரத்தைத் தங்களுக்குள்ளேயே தக்கவைத்துக்கொண்டன. கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்யவும், வாக்கு வங்கியை மாற்றிக்கொடுக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டனவே தவிர,…

Read more

  • May 23, 2026
“இனிமே கூட்டணியைக் காக்க நான் ரெடியா இல்லை.!” – திமுக கூடாரத்தை அதிர வைத்த திருமாவளவன் எம்பி..! தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

“தேர்தலுக்குப் பின்பு திமுக கூட்டணியைக் காக்கும் நிலையில் நான் இல்லை” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தன்னை இலக்கு வைத்துப்…

Read more

  • May 23, 2026
“மெத்தனமா இருக்காதீங்க…. உடனே ஆக்சன் எடுங்க” 10 வயது சிறுமி கொலை…. CM விஜய்யை நேருக்கு நேர் சாடிய கனிமொழி எம்.பி….!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி புதிய அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ​”கடந்த சில வாரங்களாகவே குழந்தைகள் மற்றும்…

Read more

  • May 23, 2026
​”அப்பாயிண்ட்மென்ட் இன்னும் கிடைக்கல” டெல்லி செல்லக் காத்திருக்கும் முதல்வர் விஜய்…. உற்றுநோக்கும் தமிழக அரசியல்….!!

தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக டெல்லி செல்லத் தீவிரமாகத் தயாராகி வருகிறார் விஜய். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்காகப் பிரதமர் அலுவலகத்தில் (PMO) ஏற்கனவே முறைப்படி அனுமதி கோரப்பட்டுள்ளது. ​ஆனால், பிரதமர் மோடி தற்சமயம் தொடர்ச்சியான மத்திய அரசு…

Read more

  • May 23, 2026
அன்று சிபிஐ விசாரணை…. இன்று தமிழக சிஎம்…. டெல்லியை அதிர வைக்கப் போகும் முதலமைச்சர் விஜய்யின் மாஸ் என்ட்ரி….!!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பான சிபிஐ (CBI) விசாரணைக்காக, கடந்த ஜனவரி…

Read more

“சாதி பார்த்து பதவி கொடுத்தாரா விஜய்?”… எதிர்ப்புகளுக்கு அமைச்சர் ரமேஷ் கொடுத்த அதிரடி பதிலடி..!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தத் துறை வழங்கப்பட்டதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…

Read more

  • May 23, 2026
“அவங்க வற்புறுத்தினாங்க…. ஆனா எனக்கு அமைச்சராக வேண்டாம்” பதவிக்கு நோ சொன்ன திருமாவளவன்…. காரணம் என்ன….?

விசிக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தான் அமைச்சராகப் போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அவர்கள் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புதிய அமைச்சரவையில்…

Read more

  • May 23, 2026
“வெறும் ரீல்ஸ் அரசா இருக்காதீங்க…. ரியல் அரசா இருங்க” கோவை சிறுமி கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்….!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக அரசைச் சாடி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

Read more

  • May 23, 2026
​”எங்களுக்கு பதவி ஆசை எல்லாம் இல்ல” விசிக அமைச்சரவை முடிவின் பின்னணி…. உடைத்துப் பேசிய திருமாவளவன்….!!

திமுக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறப் போவதாக வெளியான அதிரடி முடிவு, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் மிக முக்கியமான அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அமைச்சரவையில்…

Read more

  • May 23, 2026
“ஆட்சிக்கு வந்த 12 நாள்ல 30 பெரிய சம்பவம்..!” – கோவை சிறுமி கொலையால் கொதித்த உதயநிதி ஸ்டாலின்..! புதிய அரசுக்கு எதிராக அதிரடி அட்டாக்..!!

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட…

Read more

“யார் அந்தப் பொய்க்கால் குதிரை?” எடப்பாடி பழனிசாமியை வாரிச் சுருட்டிய தவெக ஐடி விங்கின் அதிரடி அறிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

காங்கிரஸ் தயவில் தமிழ்நாட்டை ஆண்டு வரும் பொய்க்கால் குதிரை அரசு, காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்த்துப் பேச முடியுமா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் அதிகாரப்பூர்வ அறிக்கை…

Read more

“விஜய் சார் தலையிட்டதால தான் தப்பிச்சேன்!”.. திமுக இனி ஆட்சிக்கு வராது.. மக்கள் கொடுத்த மரண அடி இது.. சவுக்கு சங்கர் ரிலீஸ் ஆனதும் அதிரடி பேட்டி..!!

கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கை தற்போதைய தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த…

Read more

“விஜய் சார்கிட்ட மனசு திறந்து பேசிட்டேன்..!” – பதவியை மாற்றிய அடுத்த நிமிடமே அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அதிரடி அறிக்கை.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!”

  முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் இலாகா திடீரென மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு முதலில் நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த நிதித்துறை, தற்போது மரிய…

Read more

“நான் எங்கேயாவது பணம் கேட்டேனா..?” – எஸ்பி ஆபீசில் தவெக நிர்வாகி கொடுத்த அதிரடி மனு.. வேலூரில் வெடித்த அடுத்த சர்ச்சை..!!”

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று கூறி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். கனிம வளங்கள் மற்றும் மணல் கடத்தப்படுவதைத் தடுத்து…

Read more

“உள்ளத்தில் இருந்ததை அப்படியே சொல்லிட்டேன்..!” – முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.. கோவையில் உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர்.. தவெக அமைச்சரவையில் அரங்கேறிய மெகா திருப்பம்..!!”

கோவைக்கு வருகை தந்துள்ள அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது இலாகா மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார். “வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு இன்னும் நெருக்கமாகப் பணி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் எனது உள்ளத்தில் இருந்த விருப்பத்தைக் கேட்டுக் கொண்டேன்; எனது…

Read more

“எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் தூக்கிருவேன்..!” – தவெக நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆனந்த் போட்ட அதிரடி உத்தரவு.. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ மருத்துவமனை சர்ச்சை..!!”

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர், அரசுப் பொறுப்புகளில் இல்லாதபோதும் தாம்பரம், தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ‘அம்மா’ உணவகங்களில் தன்னிச்சையாக ஆய்வு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக்…

Read more

“என்னைவிட பெரிய பொறுப்பு இருக்கு..!” – முதலமைச்சர் விஜய்க்கு மலேசியப் பிரதமர் போட்ட திடீர் போன் கால்.. அடுத்த செப்டம்பரில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்..!!”

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அண்மையில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாடியுள்ளார். “திரையில் மூன்று மணி நேரத்திற்குள் ஊழல்வாதிகளையும் வில்லன்களையும் வீழ்த்தும் நாயகனாக விஜய்யை ரசிகர்கள் ரசித்தனர்; ஆனால், தற்போது அதைவிடப் பெரிய பொறுப்பைத்…

Read more

மின்சார வாரியத்தை தனியாருக்கு விற்கப் பார்க்கிறதா அரசு..? புதிய அமைச்சரின் காரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம்.. திமுக எம்.எல்.ஏ சிவசங்கர் எழுப்பியுள்ள பகீர் கேள்வி..!!”

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மின்தடை ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், புதிய காரணங்களைக் கூறித் தப்பிக்க முயலாமல் தடையற்ற மின்சாரம் வழங்க உடனடியாக அரசு முன்வர வேண்டும் என்று குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அரியலூர் மாவட்ட திமுக…

Read more

  • May 23, 2026
“எங்க ஆட்சி…. ரூ. 1 லட்சம் மாமூல் கொடு” தவெக நிர்வாகி மிரட்டலா….? பழிவாங்க நடந்த சதியா….? உண்மை என்ன….?

வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் “எங்கள் ஆட்சி நடப்பதால் எங்களுக்கு மாதம் மாமூல் தர வேண்டும்” எனக் கூறி மிரட்டியதாக காவல் நிலையத்தில் கிராம மக்கள் திரண்டு புகார் அளித்துள்ளனர்.…

Read more

“தப்பிக்க புதுக் காரணம் சொல்லாதீங்க!”… மின்சாரத் துறையை தனியார்மயமாக்க தவெக அரசு சதி செய்கிறதா?.. அனல் பறக்கும் புகாரைக் கிளப்பிய திமுக மாவட்ட செயலாளர்…!!!!

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக ஏற்பட்டு வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து, குன்னம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும் அரியலூர் மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தவெக அரசை கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அண்மையில் பொறுப்பேற்றுள்ள புதிய மின்சாரத் துறை…

Read more

“விஜய் சார்கிட்ட நானே தான் கேட்டேன்..” இலாகா மாற்றம் குறித்து மனம் திறந்த அமைச்சர் செங்கோட்டையன்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ.செங்கோட்டையனின் இலாகா (துறை) திடீரென மாற்றப்பட்டது குறித்து, அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து நெகிழ்ச்சியோடு விளக்கம் அளித்துள்ளார். இந்த இலாகா மாற்றம் குறித்து அவர் பேசுகையில், “வருவாய்த்துறை மூலமாக மக்களுக்கு நேரடியாகச்…

Read more

“சென்னை மாநகராட்சியில் பரபரப்பு!”… அமைச்சர் ஆனந்தின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட தவெக.. அதிகாரிகளுக்கு ‘கிளாஸ்’ எடுத்த நிர்வாகிகள்..!!!!

சென்னை மாநகராட்சி மண்டலக் குழுக் கூட்டத்தில், அமைச்சர் ஆனந்தின் நேரடி உத்தரவையும் மீறி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுக்கு அதிரடியாக அறிவுரைகளை வழங்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி கூட்டங்களில் அரசியல் கட்சியினர்…

Read more

“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..” சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுக்கு ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் வாழ்த்து..!!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் புதிய அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி வன்னி அரசுக்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.…

Read more

“டெல்லியில் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்!”.. 22 எம்பிக்களுடன் பாஜக கூட்டணிக்குத் தாவுகிறதா திமுக?… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் மிக வேகமாக மாறி வருகிறது. நீண்ட கால கூட்டாளியான காங்கிரஸ் கட்சி, தற்போது தமிழக முதல்வர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியுடன் கைகோர்த்துள்ளதால், தோல்வியைச் சந்தித்த திமுக…

Read more

“தமிழகத்தில் தொடர் மின்வெட்டு!”.. மக்கள் போராட்டம் தீவிரம்… அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் அவசர கோரிக்கை..!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின் தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல இடங்களில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு தீவிரப் போராட்டத்தில்…

Read more

“மீண்டும் தவறு செய்தால் அவ்வளவுதான்”… கூட்டணிக் கட்சிகளுக்கு முதலமைச்சர் விஜய் வைத்த பகிரங்க எச்சரிக்கை…!!!

கூட்டணி கட்சிகளைத் தங்களின் அடிமைகளாகக் கருதும் உங்களின் ஆதிக்க மனப்பான்மையை, ஏழு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடமளித்து முதலமைச்சர் விஜய் உடைத்தெறிந்துள்ளார். இது சமூக நீதிக்கான ஒரு வலுவான முன்னெடுப்பாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இதுவரை நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து,…

Read more

  • May 22, 2026
“அவங்களுக்கு என்ன பாஷையில புரியுமோ அப்படிப் பேசுவோம்..!” ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்.. மீறிய ஆர்.எஸ்.பாரதி சொன்ன ‘வார்த்தை..! பின்னணி என்ன..?

தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இணைந்தது தொடர்பாக திமுக ஆ.ராசா வெளியிட்ட பதிவுக்குக் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், “அரசியல் ரீதியாக எங்களை அதிகமாக விவாதித்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்று திமுக…

Read more

  • May 22, 2026
நன்றி பாராட்ட வேண்டாம்.. அட்லீஸ்ட்..! “காங்கிரஸும், விசிகவும் செய்த தியாகத்தை மறந்துட்டீங்களா.?” சீறிய சத்தியமூர்த்தி பவன்.! பின்னணி என்ன..?

தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இணைந்தது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிட்ட எக்ஸ் (X) பதிவுக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தற்பொழுது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. “அதிகாரத்தை நோக்கிச் செல் என்ற அண்ணல்…

Read more

“ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு”… முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவு – திருமாவளவன் நெகிழ்ச்சி…!!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், விசிக சார்பில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும்…

Read more

“ஆ.ராசாவே மன்னிப்பு கேளுங்க”… மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் எனத் தட்டி கேட்ட ஆதவ் அர்ஜூனா… திமுகவில் வெடித்த புதிய சர்ச்சை…!!!

விசிக தலைவர் திருமாவளவனை, திமுக எம்.பி ஆ.ராசா தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கட்சியின் தலைவரைப் பற்றிப் பேசும்போது கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்…

Read more

ஆ. ராஜாவின் சர்ச்சைக்குரிய பேச்சு… கனிமொழி மௌனம் கலைப்பாரா? – வெடிக்கும் எதிர்ப்புகள்… வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்..!!

ஆ. ராஜா அண்மையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. திருமாவளவனிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தும் பல்வேறு தரப்பினர், குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாகவும், சமூக நீதி சார்ந்த…

Read more

  • May 22, 2026
“நிலக்கரி ஊழல் முதல் 18 மணிநேர உழைப்பு வரை.!” – மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா..! அரசியல் களத்தில் பரபரப்பு.!!

“மற்றொரு அமைச்சரின் துறை குறித்து நான் கருத்துத் தெரிவிப்பது அரசியல் மரபாகாது” என்று தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்சினை குறித்த கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மின்சாரத் துறையில் தற்போது நிலவி வரும் கடுமையான…

Read more

தமிழ்நாடு மக்களுக்குக் கிடைத்த பலன் என்ன?… அமைச்சர்களே பதில் சொல்லுங்க.. ஈஸ்வரனின் அதிரடி கேள்வியால் கலக்கத்தில் காங்கிரஸ்..?

தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றி வரும் பணிகள் குறித்தும், அதன் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்தும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதமாக…

Read more

“நாங்கள் கொடுத்த வாக்குறுதி இதுதான்”… சமூக நீதி அரசாக உருவெடுக்கும் தமிழக அரசு?… ஆதவ் அர்ஜுனா ஓபன் டாக்..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தாங்கள் அளித்த ‘ஆட்சியில் பங்கு’ என்ற வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார். சமூகநீதி அரசாக வெற்றி பெற்றுள்ள தங்களது அரசு, பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு…

Read more

விதியை மீறினால் உரிமம் ரத்து… கல் குவாரிகளுக்கு செக் வைத்த தமிழக அரசு… அமைச்சர் கொடுத்த கறார் வார்னிங்…!!!

தமிழகத்தில் அரசு விதிகளை மீறிச் செயல்படும் கல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமவளத்துறை அமைச்சர் பிரபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும் கூடுதலாகக் கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, அவை…

Read more

கூட்டணி அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் முக்கிய சந்திப்பு… அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியாகிறதா…?

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் கூட்டணி கட்சி அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலப் பணிகள் மற்றும்…

Read more

Other Story