அதிமுகவில் இரட்டை இலை சின்னம் முடக்கம்?…. சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்…!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக…
Read more