விபத்தில் முடிந்த சண்டைக் காட்சி!.. “ஒருவர் மரணம்.. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி..!” ‘கில்லர்’ படக்குழுவினருக்கு நேர்ந்த பெருந்துயரம்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரே இயக்கி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று அதிகாலை நேர்ந்த படுபயங்கர விபத்து திரையுலகை உலுக்கி எடுத்துள்ளது. சென்னை பெரம்பூர் பின்னி…
Read more