சூர்யா நடிக்கும் சரித்திர படத்தின் டைட்டில்…. என்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!
சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உட்பட பல்வேறு படங்களை இயக்கிய சிவா இயக்கும் திரைப்படத்தில் சூர்யா இப்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனமானது இணைந்து தயாரிக்கின்றனர்.…
Read more