உலக புகழ்ப்பெற்ற தடகள வீரராக வலம் வருபவர் உசைன் போல்ட். இவர் இங்கிலாந்தின் கிங்ஸ்டனை தலைமையிடமாக கொண்ட பங்கு மற்றும் பங்குபத்திரங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்து இருந்தார். இந்நிலையில் திடீரென்று அவரது கணக்கிலிருந்து ரூபாய்.98 கோடி வரை காணாமல் போயிருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் உசைன் போல்ட் கணக்கில் வெறும் 12 ஆயிரம் டாலர்கள் மட்டுமே இருக்கிறதாம். இவ்வாறு உசைன் போல்ட்டுக்கு தற்போது நடந்ததை தான் ஹெச். வினோத் சமீபத்தில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் எடுத்து காட்டி இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.