97 பெருசா ? இல்ல 3 பெருசா ?… நீயும் இந்து – நானும் இந்துன்னு சொல்லி…. ”ஒளிஞ்சுப்பாங்க” பார்ப்பனிய அரசியலை புட்டுப்புட்டு வைத்த திருமா!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிங்கராயர் சொன்னார்…..  மூன்று பெரிதா ? 97 பெரிதா என்றார். நீங்கள் இயல்பாக 97 பெரிது என்றீர்கள்…  மூன்று…

Read more

துப்பாக்கி முனையில் கடத்தல்…. “HELP ME” உதவி கேட்ட 13 வயது சிறுமி…. 61 வயது முதியவர் கைது….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஸ்டீபன் ராபர்ட் என்பவர் 13 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளார். காரில் சிறுமியை கடத்தி சென்ற ஸ்டீபன் ராபர்ட் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு காரை…

Read more

DMK பற்றி இன்னும் நிறைய சரக்கு வெளிவரும்: மீடியா_க்களுக்கு எடப்பாடி வேண்டுகோள்!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும்,  எங்கே பார்த்தாலும் இன்றைக்கு போராட்டம். இப்பதான் நல்ல வேலைக்கு ஊடகம் – பத்திரிக்கையும் போராட்டத்தை பத்தி காட்டுறீங்க. ஊழலை பத்தி  சொல்லிட்டு இருக்கீங்க .ஆங்காங்கே நடக்கின்ற சம்பவங்களை ஊடகத்தின் வாயிலாக…  பத்திரிக்கையின் வாயிலாக காண்பித்துக்…

Read more

“கனமழை” வெள்ளத்தில் மிதக்கும் Audi, BMW…. பழுதுபார்க்க 15,00,000…. கதறும் கார் உரிமையாளர்கள்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் கன மழை காரணமாக சாலைகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் பழுது ஆகும் நிலை உருவாகியுள்ளது. இதில் அதிகம் விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வகையில் விஷ்ணு பரத்வாஜா…

Read more

இலைகளை சாப்பிடும் சிங்கம்…. எதற்காக தெரியுமா….? வைரலாகும் காணொளி….!!

IFS  அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில் சிங்கம் மரத்தில் உள்ள இலைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இந்த காணொளியுடன் அவர் “சிங்கங்கள் சில நேரங்களில் பச்சை இலைகளையும் சாப்பிடும் அதற்கு காரணம்…

Read more

திமுக FILES பார்ட்-2… பார்ட்-3.. பார்ட்-4… வரும்… செம டிஸ்கஸ்ஸில் அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பார்ட்-2 -வை பொறுத்த வரைக்கும்…  பினாமி பேருல அவங்க வாங்கி இருக்க கூடிய லேண்ட், பினாமி பேருல வாங்கி இருக்க கூடிய நிறுவனங்கள், இது எல்லாம் பார்ட்-2 ல இருக்கு… எப்படி…

Read more

”மோடி, அமித்ஷா” கூப்பிட்டு செவிலில் அடிக்க வேண்டும்; திருமா காட்டமான பேச்சு!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  ஒட்டுமொத்த இந்து மதத்திற்கான வேதம் இல்லை. எனவே இந்து என்கிற உணர்வை உருவாக்குவதற்கு அவன் கையாளுகிற யுக்தி சாதி …

Read more

PASSES KAAVAALAA…? தலைவரை பார்க்கணுமா…? “நாளை காலை 11 மணிக்கு” ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்..!!

 சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து புதிய அப்டேட் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெய்லர் திரைப்படத்திற்கான  இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்திற்கான…

Read more

1 ரூபாய் கூட தராத பாஜக…. வாயிலையே புரூடா விட்ட அதிமுக… இறங்கி அடிக்கும் உதயநிதி!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,  15 லட்சம் தருகிறேன் என்று போய் கூறிவிட்டு…  15 ரூபாய் கூட கொடுக்காதவர்கள்..  ஸ்மார்ட் போன் தரேன்,  வாஷிங் மெஷின் தரேன்னு வாயில…

Read more

கொள்கையாது  ? கோட்பாடாவது…. ஒன்னும் இல்லாத… இத்துப்போன கட்சி திமுக: ஒரே போடாக போட்ட எடப்பாடி!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி,  1999-இல் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்ந்தாங்களா ..?  இல்லையா ? அதை ஏன் நிறைய பேர் கேக்க மாட்டேங்குறீங்க. ஏன் பத்திரிகைகாரங்க கேட்க மாட்டேங்குறீங்க… அன்றைக்கு…

Read more

12 மணிக்கு ரெடியா..? வீடியோ லிங்க் 1 தான்…. ஆனால் மொழி “6”… படக்குழு கொடுத்த அப்டேட்..!!

ஆறு மொழிகளில் கங்குவா திரைப்படத்திற்கான Glimpse  வீடியோ வெளியாகவுள்ளதாக பட குழு அறிவித்துள்ளது.  நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் கங்குவா திரைப்படத்திற்கான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,  நாளை சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு…

Read more

நாங்க ரெடியா இருக்கோம்… DMK-வோடு பெரிய யுத்தம் இருக்கு … பாஜகவோடு இணையுங்கள்… அண்ணாமலை அழைப்பு!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணன் அழகிரி அவர்கள் 2014 ஏப்ரலில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மதுரையில்  சொல்றாங்க. இந்த மாதிரி TR பாலு  எவ்வளவு ஊழல் பண்ணாரு ? எப்படி எல்லாம் ஊழல் பண்ணாரு ?…

Read more

ரூ2,20,00,00,000…. “ரீலிஸ்-க்கு முன்பே முதலீட்டை எடுத்த இந்தியன்-2” வசூலில் புதிய சாதனை..!!

இந்தியன் 2 திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ்- ஐ நெட்பிளிக்ஸ் நிறுவனம்  பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கோலிவுட் ரசிகர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்து வரக்கூடிய திரைப்படம் இந்தியன் 2.  இப்படத்திற்கான படப்பிடிப்புகள் இன்னும் நடைபெற்று வரும் சூழ்நிலையில், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும்…

Read more

தமிழர்களின் நிலை என்ன….? மணிப்பூருக்கு விரையும் தமிழகக் குழு….? வெளியான தகவல்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

“உலகளவில் $29 மில்லியன்” ஆனால் பின்னடைவு” “இந்தியாவில் ரூ13 கோடி” ஆனால் NO.1..!!

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.  ஜூலை 21ஆம் தேதி உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்த இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வந்தன. அதில் ஒன்று பார்பி மற்றொன்று ஓபன் ஹெய்மர். திரைக்கு…

Read more

திருமா இருக்கும் கூட்டணி…. குறி வெச்ச ”பாஜக”…. சமாளிப்பாரா C.M ஸ்டாலின்… தமிழக அரசியலில் பரபரப்பு!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழக அரசியல் என்றால் ? அது பெரியார் அரசியல், சமூக நீதி அரசியல். அந்த சமூக…

Read more

வேற்றுமத இளைஞருடன் காதல்…. தங்கையின் தலையை துண்டித்து…. போலீசில் சரணடைந்த அண்ணன்….!!

உத்தர் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஆஷிபா. இவரது அண்ணன் ரியாஸ். 18 வயதான ஆஷிபா அதே பகுதியை சேர்ந்த சந்த் பாபு எனும் இளைஞரை காதலித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி…

Read more

“ப்ராஜெக்ட் கே” ரகசிய ஆயுதமே இவர்தான்…. பிரபல யூடியூபர் ட்விட்..!!

கல்கி 2898 AD  திரைப்படம் குறித்து youtube பிரபலம் மதன் கௌரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  ப்ராஜெக்ட் கே என அழைக்கப்பட்ட நடிகர் பிரபாஸ் அவர்களின் அடுத்த படமான கல்கி 2898 AD  படத்திற்கான டீசர் வெளியாகி பெரும்…

Read more

கொஞ்சம் கூட பிசுறு தட்டுல…. “அப்படியே ரீ-கிரியேட் செய்த இளைஞர்” மீண்டும் வைரலாகும் JD..!!

மாஸ்டர் படத்தின் இன்ட்ரோ காட்சிகளை இளைஞர் ஒருவர் அப்படியே ரீ கிரியேட் செய்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். விஜய் அவர்களின் மற்ற படங்களை காட்டிலும், இந்த…

Read more

1 கோயே 60 லட்சம் பேர்… ரெடியா இருக்கோம்… மாஸ் காட்டும் ADMK… செம குஷியாக பேசிய எடப்பாடி!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பூர்விக பணியை நாங்க தொடங்கிருக்கோம். ஏன்னா, இப்போ 5 ஆண்டுக்கு ஒரு முறை…

Read more

வெள்ள பெருக்கில் சிக்கிய பேருந்து…. உயிர் பயத்தில் அலறிய பயணிகள்…. வெளியான காணொளி….!!

உத்தரகாண்ட் மற்றும் உத்தர் பிரதேச மாநிலங்களில் கன மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர் பிரதேசம் நஜீபாபாத்திலிருந்து ஹரிதுவாருக்கு பயணிகள் பேருந்து ஒன்று 25 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. ஆனால் பேருந்து பிஜ்னூர் கோட்வாலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில்…

Read more

ஜூலை 28-ல் டீசர்..? தனுஷ்-க்கு அண்ணனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார்…. கேப்டன் மில்லர் அப்டேட்…!!

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிகர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் பர்ஸ்ட் லுக் வெளியானதை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்பட்டு…

Read more

ரூ. 1000,00,00,000 இழப்பீடு கேட்டு…. அடுத்தடுத்து பறந்த வக்கீல் நோட்டீஸ்… அஞ்சாமல் அதிரடி காட்டும் அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சகோதரரே உங்களுக்கு தெரியும்… நம்முடைய டிஎம்கே பைல்ஸ் 1 ஏப்ரல் 14ஆம் தேதி அன்று  வெளியிட்ட பிறகு, குறிப்பாக ஆளும் கட்சியில் பல பேருக்கு அது கோபத்தை மூட்டி இருக்கும். அந்த…

Read more

அணு ஆயுத தாக்குதலா…..? கிம் ஆட்சிக்கு அதுதான் முடிவு….. தென்கொரியா எச்சரிக்கை….!!

தென்கொரியாவுக்கு ராணுவ உதவி வழங்கும் விதமாக அமெரிக்கா அந்நாட்டுடன் அணு ஆயுத ஆலோசனை மேற்கொண்டது. அப்போது அமெரிக்காவின் யஎஸ்எஸ் கெண்டுகி எனும் நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவின் துறைமுகமான பூஷன்  நகரை வந்தடைந்தது. இது குறித்த தகவல் அறிந்த வடகொரியா அமெரிக்கா…

Read more

LEO UPDATE : ரோலக்ஸ்-வுடன் LEO-வில் இணையும் மற்றொரு பிரபலம்…. கைதியின் தொடர்ச்சியா..?

லியோ திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் கேமியோவில் வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்ததாக கூறப்பட்டு…

Read more

ஜூலை 28-ல்… “கோலிவுட்… மோலிவுட்… சண்டல்வுட்… பாலிவுட்” ஒருங்கிணைக்கும் ஜெயிலர்…!!

ஜூலை 28ஆம் தேதி ஜெயிலர்  திரைப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள ஜெய்லர் திரைப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்திற்கான இசை வெளியீட்டு விழாவிற்கான …

Read more

பொதுமக்கள் கைகளில் துப்பாக்கி…. இனி நாலு இல்ல ரெண்டு தான்…. ஆயுதமற்ற நாடாக மாறும் முயற்சி….!!

பிரேசில் நாட்டில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் நாட்டு மக்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ளும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு…

Read more

“இந்தியாவின் திடீர் அறிவிப்பு… அமெரிக்காவில் பாதிப்பு” நீண்ட வரிசையில் காத்திருக்கும் இந்தியர்கள்..!!

பாஸ்மதி அல்லாத அரிசி பையை வாங்குவதற்காக அமெரிக்காவாழ்  இந்தியர்கள் வரிசை கட்டி நிற்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் பல்வேறு உணவு பழக்கவழக்கங்கள் இருந்தாலும் அனைத்து நாடுகளிலும் பொதுவாக உண்ணப்படும் உணவாக அரிசி காணப்படுகிறது. இப்படி…

Read more

“ஜெய ஜெய ஜெயகே” வேற லெவல் காம்போ…. பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி..!!

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான அப்டேட் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மலையாள சினிமாவில் வெளிவந்த ஜெய ஜெய ஜெயகே திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் மக்களிடையேயும்  கணிசமான வரவேற்பை இத்திரைப்படம்…

Read more

C.M ஸ்டாலினுக்கே சவால்…. ஆபத்துமிக்க ஆளுநர் R.N ரவி …. அன்றே எச்சரித்த திருமா!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இங்கே சங்பரிவார்களின் கொட்டம் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது. அவர்கள் இன்னும் அமைப்பு ரீதியாக வலிமை பெறவில்லை. ஆனாலும், அவர்கள்…

Read more

DMK FILES Part-2 ரெடி ..! சிக்கப்போவது யார் யார்? திக்திக் ஆன DMK உடன்பிறப்புகள்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாங்க வந்து எந்த அமைச்சரை போல நள்ளிரவில் நெஞ்சு வலி,  ஹாஸ்பிடல் போய் அட்மிட் பண்ணிக்கிட்டு,  சம்பந்தமில்லை என இந்த மாதிரி சொல்றவங்க யாரும் இங்க இல்ல.  எல்லா நாளும் இங்கே …

Read more

தமிழகத்தில் RSS கொட்டம் தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது; திருமவளாவான் எச்சரிக்கை!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகத்திற்கு இப்போது  மத நல்லிணக்கம் பற்றிய உரையாடல் தேவைப்படுகிறது, விவாதம் தேவைப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் நெடுங்காலமாக இந்த…

Read more

பண பலம்… படை பலம்… அதிகார பலம் எல்லாம் இருக்கு…. எங்கிட்ட ஒண்ணுமே இல்லல்: DMK_வோடு அண்ணாமலை செம மல்லுக்கட்டு!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாங்க வந்து எந்த அமைச்சரை போல நள்ளிரவில் நெஞ்சு வலி,  ஹாஸ்பிடல் போய் அட்மிட் பண்ணிக்கிட்டு,  சம்பந்தமில்லை என இந்த மாதிரி சொல்றவங்க யாரும் இங்க இல்ல.  எல்லா நாளும் இங்கே …

Read more

மொத்த குடும்பமும் கூண்டில் ஏற வேண்டும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டி.ஆர்.பாலு மூன்று நிறுவனத்தில் மட்டும்தான் பங்குதாரராக இருக்கின்றேன். மிச்ச நிறுவனத்தில் இல்லை என்று கோர்ட்டில் வழங்கிய பிராமண பத்திரத்தில் சொல்லி இருக்காங்க. நம்ம டிஎம்கே பைல்ஸ் பார்ட் ஒன்னுல ரொம்ப தெளிவாக…

Read more

DMK Ministerகள் ஊழல் பற்றி பேச தகுதி இல்லை – இறங்கி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டடத்துற அமைச்சர்  ரகுபதி அவர்கள் ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர். சட்டத்துறை அமைச்சர் அவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பதற்கான வழக்கு தொடரபட்டு உச்சநீதி மன்றத்தில் நிலுவையிலே இருக்கின்றது.…

Read more

“மணிப்பூர் விவகாரம்” பொறுமைக்கும் அளவு உண்டு….. ஹர்பஜன் சிங் ஆவேசம்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

அப்போ லைலா – மஜ்னு…. இனி சீமா – சச்சின்….. குடியுரிமை கேட்டு ஜனாதிபதிக்கு மனு….!!

பாகிஸ்தானில் இருந்து பப்ஜி காதலனுக்காக சட்டத்திற்கு எதிராக இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியது மட்டும் இல்லாமல் தனது பப்ஜி காதலன் சச்சினை  திருமணம் செய்து கொண்டு தற்போது இந்திய குடியுரிமையை கேட்டு வருகிறார். அதன்படி…

Read more

மழையில் நனைந்தபடி ஐயப்ப பக்தர்கள்…. விளக்கம் வேண்டும்…. சபரிமலை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு….!!

ஆடி மாத சிறப்பு பூஜைக்காக கடந்த ஜூலை 17 அன்று சபரிமலையில் சன்னிதானம் திறக்கப்பட்டு நேற்று வரை பூஜை நடைபெற்றது. இதனால் ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலைக்கு வந்து சென்றனர். இந்நிலையில் இடைப்பட்ட நாட்களில் சபரிமலையில் பலத்த மழை பெய்ததால் பக்தர்கள்…

Read more

நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!

சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை…

Read more

கட்டாய மதமாற்றம்…. கட்டாய திருமணம்…. பாகிஸ்தானில் நடந்த அவலம்….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தின் தாஹி கிராமத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி  லீலா ராம் என்பவருக்கு ரோஷினி, சாந்தினி, பரமேஷ் குமாரி என மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்று…

Read more

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக…. கடற்படைக்கு தலைமை வகிக்கும் பெண்….!!

அமெரிக்காவின் கடற்படை தளபதி அட்மிரல்லான மைக் பில்டிங் நான்கு வருட பதவி காலம் முடிவுக்கு வருகிறது.  இதைதொடர்ந்து  அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் லிசா எனும் பெண்ணுக்கு கடற்படை தளபதி ஆகும் வாய்ப்புகள் இருந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

Read more

மீண்டும் தப்பி தவறி பிஜேபி ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டை, மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது; திருமாவளவன் எச்சரிக்கை!!

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தலின் வாக்குப்பதிவின் போது 100 விழுக்காடு முஸ்லிம்களும்,  கிறிஸ்தவர்களும் வாக்களிக்க வர வேண்டும் என திருமாவளவன் எம்.பி வேண்டுகோள்…

Read more

ஜூலை 22 : சுதந்திரத்தின் சின்னம்…. தேசிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்….!!

1947 ஆம் வருடம் ஜூலை மாதம் 22ஆம் தேதி தேசியக்கொடி தற்போதைய வடிவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய தேசிய கொடி நம் நாட்டின் தேச பக்தி மற்றும் சுதந்திரத்தின் சின்னமாகும் . 1916 ஆம் ஆண்டு பெங்காளி வெங்கையா எல்லாருக்கும் பொதுவான…

Read more

234 … ரூ43,00,000 மொபைல் கடையில் கைவரிசை…. 4 பேர் கைது..!!

காஞ்சிபுரத்தில் மொபைல் கடை ஒன்றில் தங்களது கைவரிசையை வட மாநிலத்தவர்கள் காட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அப்துல் ரஹீம். சில தினங்களுக்கு முன்பாக இவரது செல்போன் கடை கதவு…

Read more

பாதி கிணறு தாண்டிடாங்க… ரூ1000 கோடி இதான் FIRST… வைரலாகும் வீடியோ..!!

லியோ திரைப்படம் குறித்து கங்குவா திரைப்படத்தின் தயாரிப்பாளர் பேசிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஜூலை மாதம் இறுதி வாரத்தை எட்டிய  நிலையில், அடுத்ததாக ஆகஸ்ட் செப்டம்பர் என வரக்கூடிய மாதங்களில் பல முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இருப்பினும்,…

Read more

“பாலியல் சீண்டல்” பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் புகார்….!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சாவில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றை சேர்ந்த மாணவிகள் ஆசிரியர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று மாணவிகளும் பெற்றோரும் பள்ளியில் முன்பு கூடி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 11…

Read more

மொத்தமா ஸ்கெட்ச் போட்ட பாஜக …. அண்ணாமலை அதிரடி முடிவு…. ஆடி போன தமிழக முதல்வர்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின்  வழக்கறிஞர் அணி இவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கு,  இவ்வளவு சிறப்பா இருக்கு, இந்த அளவுக்கு டீப்பா இருக்கு  அப்படிங்கிறது  மாநில தலைவராக நானே பார்க்கின்றேன்.  அதனால் வருகின்ற காலத்தில்…

Read more

“மணிப்பூர் விவகாரம்” நான் இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்…. பாஜக எம்பி கம்பீர்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

ஏலே நீ ஆர்ட்டிஸ்ட்-னு காமிச்சிட்ட… அச்சு அசலா பிரிச்சு மேஞ்ச FAN BOY… வைரலாகும் போஸ்டர் ..!!

கங்குவா திரைப்படத்திற்கான Fan Made  போஸ்டர் ஒன்றை  ரசிகர் ஒருவர் வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.  சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கங்குவா  திரைப்படத்திற்கான போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி…

Read more

அமெரிக்க ஏரிக்குள் விமானம்…. 4 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து நான்கு பயணிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. அலாஸ்கா ஏரி பகுதியில் பறந்து கொண்டிருந்து. இந்நிலையில் திடீரென ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த நான்கு…

Read more

Other Story