“கைல விலங்கு, காதுல போன்!”போலீஸாரை மிரள வைத்த கைதி!” – நீதிமன்ற வளாகத்தில் பகிரங்கமாக நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!”
மும்பை செஷன்ஸ் நீதிமன்ற வளாகத்தில், காவலர்களின் பாதுகாப்பில் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர், சகஜமாக செல்பேசியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நீதிமன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை முற்றிலும் மீறும் வகையில் நடந்த இந்தச் சம்பவம்…
Read more