FLASH: தவெக முதல் மாநில மாநாட்டில் கலந்துகொள்ள தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு…!!!!
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடும் விழா சிறப்பாக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று பந்தல்கால் நடும்…
Read more