இன்று சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி… மக்களே இலவசமாக காண ரெடியா..?

இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சிகள் இன்று காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக இருந்த நிலையில் ஒத்திகை…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் சமீப காலமாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு…

Read more

திரையுலகமே அதிர்ச்சி…! பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது ரத்து… பாலியல் புகார் எதிரொலி…!!!

பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு உதவி நடன இயக்குனரை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோவில் வழக்கு பதியப்பட்டதையடுத்து, நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருதை விருதுகள் குழு ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022ல் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற…

Read more

“மகனுக்காக ஆசையாக பைக் வாங்கி கொடுத்த தந்தை”… சட்டென தீவைத்துக் கொளுத்திய பயங்கரம்.. குவியும் பாராட்டுகள்..!!

மகனுக்காக ஆசையோடு பைக் வாங்கி கொடுத்து அதை தீவைத்து எரித்ததந்தையின் செயலால் தற்போது பலர் அதிர்ச்சி அடைந்து வருவதுடன், சிலர் அவரை பாராட்டவும் ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் மலேசிய நாட்டின் கோலாலம்பூர் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் அடிப்படையில், ஷாஆலம் என்ற…

Read more

நிறைய கடை இருக்குது… “பணக்காரர்களா பாவித்த தம்பதி”…. கோடியில் திகைத்ததை பார்த்து மிரண்ட வியாபாரி…. கடைசியில் நடந்த ஷாக்..!!

கோவையில் பூ மார்க்கெட் பகுதியில் தமிழ்பாண்டியன் என்பவர் நடத்தி வரும் பூஜை பொருள் கடையில், சந்தேகமின்றி வாங்கி வந்த தம்பதியினர் விஷயத்தில் மோசடி நடந்துள்ளது. 33 வயதாகும் தமிழ்பாண்டியன், தனது வாடிக்கையாளர்களாக இருந்த 38 வயதாகும் விஜயகுமார் மற்றும் 37 வயதாகும்…

Read more

Breaking: ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வெற்றி… கருத்து கணிப்பில் வெளியான தகவல்..!!!

ஹரியானா மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி…

Read more

ஹர்திக் வீசிய பந்து… “திடீரென ஷாக்கான மோர்கல்”.. என்னதான் நடந்துச்சு..!

இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேசத்தை எதிர்த்து தொடர் போட்டிகளில் மோத உள்ள நிலையில், வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்க உள்ள முதல் டி20 போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்திக்…

Read more

“காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்”… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… திடீரென இளம்பெண் ஒத்த வார்த்தை… கோபத்தில் காதலன் செய்த கொடூரம்..!!

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள கீழக்கடம்பூா் கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியூட்டியது. அன்பழகன் மகள் கற்பகலட்சுமி (எ) அபிநயா (21) தனது காதலர் மதியழகனுடன் திருமணம் செய்ய மறுத்ததற்காக, மதியழகன் அரிவாளால் தாக்கியுள்ளார். மதியழகன் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த…

Read more

“அந்த 2 சம்பவத்துக்கு பிறகுதான்”… ஆஸ்திரேலியாவை சேர்ந்தவங்க நம்மள மதிக்கிறாங்க… விராட் கோலி..!

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்த வெற்றிகள் இந்திய அணியின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. 2018 – 19 பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதனால் இந்தியா,…

Read more

“ரொம்ப நாளைக்கு பிறகு மகளை பார்த்த சந்தோஷம்”… ஒரே நாளில் ஒட்டு மொத்த சந்தோஷையும் கொட்டி தீர்த்த ஷமி… நெகிழ்ச்சி சம்பவம்.‌.!!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகளை சந்தித்த மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், ஷமி தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்தார். இவற்றில் முக்கியமாக, தனது அன்பு மகளான ஐராவை…

Read more

தகாத உறவு… வீட்டை விட்டு ஓடிய மனைவி.. கோபத்தில் கள்ளக்காதலனின் 6 வயது மகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்..!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கள்ளகாதல் தொடர்பான பிரச்சினையால் 6 வயது சிறுவன் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேடகம் காலனியைச் சேர்ந்த அய்யனார் (45) என்பவரின் மனைவி உமா, அப்பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருடன் பழக்கமாக இருந்த…

Read more

1 இல்ல 2 இல்ல 90 பேர்…. சிறுமிகளை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… 42 வருஷம் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு…!!

தென்னாப்பிரிக்காவில், 2012 முதல் 2021 வரை 90 சிறுமிகள் மற்றும் பெண்களை பலாத்காரம் செய்த சீரியல் குற்றவாளியான என்கோசினாதி பகாதிக்கு 42 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன. இந்த மிகக் கொடூரமான வழக்கில், 40 வயதான பகாதி பல பெண்களை அடிமைப்படுத்தி பலாத்காரம்…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

எந்த சம்பந்தமும் இல்லை…! கைதானவர் எங்கள் கட்சி நிர்வாகியே கிடையாது… தவெக பரபரப்பு விளக்கம்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் ஆசிரியை சங்கீதாவின் ஆவணங்களை திருடி அதன் மூலம் லோன் வாங்கி திருட்டுத்தனமாக கார் வாங்கிய வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகி என்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன்…

Read more

எச்சரிக்கையா இருங்க… “ராணுவ கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும்”…. தவெகவினருக்கு விஜய் வேண்டுகோள்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் பிரபல நடிகருமான விஜய், தனது கட்சியினருக்கு வெளியிட்ட அறிக்கையில், மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகள் ராணுவக் கட்டுப்பாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். “இது நமது அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு ஆகும்” என கூறிய அவர்,…

Read more

Breaking: கார் விபத்தில் சிக்கினார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ் மணியன்…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன். இவர் இன்று நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அதாவது அவர் வேதாரணியத்தில் இருந்து கீழ்வேளூர் பகுதியில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது திடீரென கார்…

Read more

இனி‌ சாலை விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.2,00,000 பரிசு…? அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

நாட்டில் தினசரி சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் மத்திய அரசாங்கமும் மாநில அரசும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் அரைமணி நேரத்தில் 18 சாலை…

Read more

தமிழகத்தில் ‌அக்.15-ல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 15-ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

பிரபல நடிகை சோனா வீட்டில் திருட முயற்சித்த இரு வாலிபர்கள் கைது…!!

நடிகை சோனாவின் மதுரவாயல் வீட்டில் இருவர் கத்தியுடன் மிரட்டி திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடர்கள் இருவர், அவரது வீட்டின் பின்புறம் இருந்த ஏசி யூனிட்டை திருட முயன்ற போது, சோனாவின் நாய் குரைத்ததால் அவர் அங்கு சென்று பார்த்தார்.…

Read more

வருமானவரி ரீபண்ட் பெறுவதற்கு புதிய விதிமுறை அமல்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மத்திய நிதி அமைச்சகம் வருமான வரி ரீபண்ட் பெறுவதில் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதாவது தாமதமாக வருமான வரி செலுத்துபவர்கள் சுலபமான முறையில் ரீபண்ட் பெரும் நோக்கில் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ஆம் தேதிக்குள்…

Read more

இன்று நகை வாங்கலாமா வேண்டாமா…? விலை நிலவரம் தான் என்ன…? இதோ நீங்களே பாருங்க..!!

சென்னையில் அக்டோபர் மாதம் தொடக்கம் முதல் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி…

Read more

பேருந்தில் சில்லரை வாங்க மறந்துட்டீங்களா…? அப்போ உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… மீதி பணம் கிடைச்சிடும்..!!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்போது ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. பொதுவாக பேருந்துகளில் செல்லும்போது சில்லறை பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம்தான். குறிப்பாக நீண்ட தூரம் பயணங்களின் போது நடத்துனரிடம் டிக்கெட் வாங்கிய  பிறகு மீதி பணத்தை வாங்க சில பயணிகள்…

Read more

ALERT: உயிரே போயிடுச்சு… இந்த நம்பரிலிருந்து போன் கால் வந்தா எடுக்காதீங்க… எச்சரிக்கை..!!!

பாகிஸ்தானை சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் whatsapp மூலம் போன் கால் செய்து மோசடி செய்து வருவதாக தற்போது சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். எனவே whatsapp நம்பருக்கு +92 என்று தொடங்கும் நபரில் இருந்து போன் கால் வந்தால் யாரும்…

Read more

பணத்துக்காக தற்காலிக திருமணம்… “ஒரு பெண்ணுக்கு 20 ஆண்களுடன் திருமணம்”… எத்தனை நாள் தான் நீடிக்கும்..!!

இந்தோனேஷியாவின் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குடும்பங்களின் பொருளாதார தேவைகளை சமாளிக்க, இளம்பெண்கள் சுற்றுலா பயணிகளுடன் தற்காலிக திருமணம் செய்து கொள்வது பரவலாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த திருமணங்கள் வெறும் வாரங்களோ, மாதங்களோ மட்டும்…

Read more

தீபாவளி பண்டிகையில் பட்டாசு கடை வைக்கப் போறீங்களா…? அப்ப உடனே இதை செய்யுங்க.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர், தமிழக அரசின் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அக்.19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க…

Read more

“உங்க பொண்ணு விபச்சாரம் செய்றாங்க”… வாட்ஸ் அப்பில் வந்த பகீர் கால்… அதிர்ச்சியில் தாய் மரணம்… ஐயோ ஒரு பொய்யால் உயிரே போச்சே…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மாலதி வர்மா என்ற 58 வயதான அரசு பள்ளி ஆசிரியருக்கு வாட்ஸ்அப் மூலம் மோசடி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், மாலதியின் மகள் விபச்சாரத்தில் சிக்கியதாக பொய் கூறி, வழக்கு தவிர்க்க ரூ.1…

Read more

கேன்சரால் இறந்த மகன்… வாரிசுக்காக ஏங்கிய பெற்றோர்… “இறந்தவங்க தந்தையாக முடியாதா…? நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் காங்காராம் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கே புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வாலிபரின் விந்தணுக்களை அவர்களின் பெற்றோர் சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தங்களுடைய மகன் இறந்துவிட்டதால் அவருடைய விந்தணு மூலம் வாடகை தாய்முறையில் குழந்தையை பெற்றுக்கொள்ள பெற்றோர்…

Read more

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு.‌.!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறை முடிவடைந்த நாளை மறுநாள் அதாவது திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை…

Read more

பயங்கர அதிர்ச்சி…! பலமுறை கற்பழிக்கப்பட்ட பெண் மாரடைப்பால் உயிரிழப்பு….!!!

2021ஆம் ஆண்டு லண்டனில் நடந்த அதிர்ச்சியான சம்பவத்தில், 37 வயதான நடாலி ஷாட்டர் என்பவர் பூங்காவில் இருந்தபோது பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தின் போது, அவர் மாரடைப்புக்கு உள்ளாகி உயிரிழந்தார். அந்த நேரத்தில் அவர் மீது தற்கொலை தாக்குதல்…

Read more

“திமுகவை FOLLOW பண்றாங்க”… தவெக ஒரு குட்டி திராவிட கட்சிதான்… விஜயை வெளுத்து வாங்கிய தமிழிசை…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவருடைய கட்சியை உயர்வாக சொல்வதில் தவறு கிடையாது. அதே சமயத்தில் மற்ற கட்சி தலைவர்களையும் அவர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்…

Read more

தல..! என்ன கைவிட்றாதிங்க… அதிபர் தேர்தலில் எனக்கே ஓட்டு போடுங்க…! அஜித் ரசிகர்களிடம் கேட்ட டொனால்ட் டிரம்ப்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர் மன்ற பேஜ்ஜை தனது X (முந்தைய ட்விட்டர்) பதிவில் டேக் செய்து, அவரிடம் இருந்து வாக்குகளை…

Read more

விவசாயிகளே…! இன்று வங்கி கணக்குகளில் வருகிறது ரூ. 2000… உடனே இந்த வேலையை முடிங்க.. இல்லனா பணம் கிடைக்காது…!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு தவணைக்கு 2000 வீதம் வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 17 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 18-வது தவணை…

Read more

அதிகரிக்கும் போர் பதற்றம்.. லெபனானில் 2000 பேர் பலி… எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்… 3-ம் உலகப் போர் ஏற்படும் அபாயம்..!!

இஸ்ரேல் காசா மீது போர் தொடங்கி  ஒரு வருடம் ஆகும் நிலையில் அடுத்ததாக லெபனான் மீதும் ஏமன் மீதும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 2000…

Read more

பயங்கர துப்பாக்கி சூடு… பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு… 36 மாவோயிஸ்டுகள் பலி…!!!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர். அதாவது நெந்தூர் மற்றும் தூள் துளி அருகே உள்ள காடுகளில் என்கவுண்டர் நடந்த நிலையில் நேற்று 30 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை…

Read more

இன்று 13 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்.‌‌..!!

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

மக்களே…! இன்று முதல் பாஸ்போர்ட் அப்ளை பண்ண முடியாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று இரவு 8:00 மணி முதல் அக்டோபர் 7-ம் தேதி காலை 6:00 மணி வரை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவா இணையதளம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று முதல்…

Read more

“கஷ்டத்தை காட்டாமல் படிப்பை காட்டிய வாலிபர்”… வியந்து போன ஆனந்த் மஹிந்திரா.‌… இதுதான் உண்மையான உழைப்பு…!!!!

சென்னையில் PhD செய்து கொண்டிருக்கும் ராயன் என்ற மாணவர், தன் கல்வியை தொடர்வதோடு, உணவு கடை நடத்தி வரும் அவரின் உழைப்பான வாழ்க்கை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கவை சேர்ந்த ஒருவர் இதைப் பற்றிய வீடியோவை வெளியிட்டதின் மூலம், ராயனின்…

Read more

காலம் கலிகாலம் ஆகிவிட்டது…! TV சீரியல்களில் அந்தரங்க காட்சி பார்த்து… 13 வயசு தங்கையை கர்ப்பமாக்கிய 16 வயசு அண்ணன்…!!

குஜராத் மாநிலம் சூரத்தில் 16 வயதான சிறுவன், தனது 13 வயது சகோதரியை பலாத்காரம் செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. TV சீரியல்களில் வரும் அந்தரங்க காட்சிகளை பார்த்து விட்டு, அந்த சிறுவன் தன் சகோதரியை பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.…

Read more

“மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு வைப்பது குற்றமல்ல”… இதை எதிர்க்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை… மத்திய அரசு..!!!

மனைவியுடன் பலவந்தமாக உறவு கொள்வது குறித்த வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. 2022ல் உயர் நீதிமன்றத்தில் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.…

Read more

வேஷ்டி சட்டையில் கெத்து காட்டிய தளபதி… சிறப்பாக நடைபெற்ற தளபதி 69 பட பூஜை… வைரலாகும் போட்டோஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தி கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை…

Read more

இனி இந்த பொருட்களை வாங்குவதும் விற்பதும் தண்டனைக்குரிய குற்றம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு தற்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் கோப்பைகள் மற்றும் உணவுப்பொருட்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட், 100 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல்…

Read more

“தளபதியின் வாழ்வில்‌ இன்று முக்கிய நாள்”… ஒரே நாளில் தொடக்க உரை முடிவுரை எழுதிய விஜய்… கொண்டாடுவதா இல்லை கவலைப்படுவதா…?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்துள்ள நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை நடத்த உள்ளார். இந்நிலையில் முதல் மாநாட்டினை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.…

Read more

Breaking: காங். கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர். ராமச்சந்திரன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!

முன்னாள் எம்எல்ஏ ஓ.ஆர்.ராமச்சந்திரன் (68) இன்று மரணமடைந்தார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக 1991, 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் கம்பம் தொகுதியில் எம்எல்ஏவாக அவர் மூன்று முறை பதவி வகித்துள்ளார். பின்னர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரசில்…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்… “மாதத்தின் கடைசி நாளில் பென்ஷன்”…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்தின் கடைசி நாளில் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி வேலை நாளில் ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் பணத்தை வழங்க வேண்டும் என்று…

Read more

ஆஹா..! என்ன‌ மேட்டர்… நடிகர் விஜய் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்… இணையத்தில் படு வைரல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் எச்‌ வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல…

Read more

திருப்பதி லட்டு விவகாரம்… “இது அரசியல் போர்க்களமா”…? உச்ச நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு..!!

உச்சநீதிமன்றம், திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒன்றிய மற்றும் மாநில அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. இது, திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்யும் பொருட்டு அமைக்கப்பட்டதாகும். லட்டு பிரசாதம்…

Read more

Breaking: கவிஞர் மு. மேத்தா, பாடகி பி. சுசிலாவுக்கு ‌ விருது வழங்கி கௌரவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழ் சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களை பாராட்டி கவிஞர் மு.‌மேத்தா மற்றும் பின்னணி பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி தற்போது முதல்வர் ஸ்டாலின் பி. சுசிலா மற்றும் மு. மேத்தா ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார்.…

Read more

“தாலியை வச்சு கட்சி நடத்துனீங்களா”…? “திருப்தி இல்லனா வேற எங்கையாவது போய் சேரட்டும்”… சீமான் பரபரப்பு பேச்சு…!!!

நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் சமீபத்தில் விலகிய நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கட்சியிலிருந்து விலகினார். இப்படி அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாம் தமிழர் கட்சி…

Read more

வீழ்ந்து போகும் கட்சி அல்ல… முதல் மாநாடு நடக்கும்போது அதை புரிஞ்சுப்பாங்க… விமர்சனங்களுக்கு விஜய் பதிலடி…!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடு விழா சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு நடிகர் விஜய் தற்போது முதல் மாநாட்டில் அனைத்து தொண்டர்களும் கலந்து கொள்ள…

Read more

அரசியல்னா என்னன்னே தெரியாதுன்னு சொல்றாங்க…‌ “தமிழ்நாட்டில் நம்ம யாருன்னு நிரூபிச்சு காட்டுவோம்”… விஜய் அதிரடி..!!!

தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் விஜய் ஆரம்பித்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அவருடைய கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியது. அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் உள்ள யானை…

Read more

Other Story