வடிவேலுவை அடிக்கணும்..! “நடிகர் விஜய்க்கு முத்தம் கொடுக்கலாம் ஆனா இப்ப முடியாது”… நோ ஆண்டின்னு சொல்லிட்டா மொத்தமா போச்சு… நடிகை சோனா..!!
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை அனுபவங்கள் குறித்துப் பேசிய சோனா, “ஒரு குறிப்பிட்ட படத்திற்குப் பிறகு…
Read more