• March 25, 2026
விஜய்க்கு வந்த அடுத்தடுத்த சோதனை..”சோபா முதல் பிரிண்டர் வரை!” – மதுரையில் தவெக நிர்வாகி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. மதுரையில் பரபரப்பு..!!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அரசியலில் தடம் பதித்து வரும் நிலையில், மதுரையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் மீது எழுந்துள்ள பண மோசடி புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி, தவெக-வில் மகளிரணி பதவி…

Read more

  • March 24, 2026
வெட்கக்கேடு..! பெண் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கு நேர்ந்த துயரம்: “உன் மகளை 3 லட்சத்திற்கு விற்றுவிடு” – மனைவியை நடுத்தெருவில் தவிக்கவிட்டுச் சென்ற கல்நெஞ்சக்கார கணவன்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், பெண் குழந்தை பிறந்த ஒரே காரணத்திற்காகப் பெற்ற தாயையும் பச்சிளம் குழந்தையையும் கணவன் வீட்டார் நடுத்தெருவில் விட்டுச் சென்ற மனிதாபிமானமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் 11 மாதங்களுக்கு முன்பு திருமணமான முன்தரின் என்ற பெண்,…

Read more

  • March 24, 2026
ஐபிஎல் 2026-க்கு முன்பு ரிங்கு சிங்குக்கு ஒரு பெரிய பரிசு; “கிரிக்கெட் வீரர் டூ… புதிய அவதாரம்” எடுக்கும் கேகேஆர் ஸ்டார்..!!

ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கிற்கு உத்தரப் பிரதேச அரசு ஒரு மிகப்பெரிய கௌரவத்தை வழங்கியுள்ளது. சர்வதேச அளவில் கிரிக்கெட் போட்டிகளில் அசத்தி வரும் ரிங்கு…

Read more

  • March 24, 2026
டிரம்பின் திடீர் மனமாற்றம்.. “பாகிஸ்தானில் சந்திக்கும் அமெரிக்கா – ஈரான்!” ஈரானுடன் ரகசிய ஒப்பந்தத்திற்குத் தயாராகும் வெள்ளை மாளிகை..!!

மேற்காசியாவில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் ரகசியமாகச் சந்திக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கத்…

Read more

  • March 24, 2026
திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்..! தனித்துப்போட்டி!” – புதுச்சேரி தேர்தல் களத்தில் விசிக அதிரடி அதிரடியான ஒரு முடிவு..!!

புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த இழுபறியைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் 30…

Read more

  • March 24, 2026
“இபிஎஸ்-ஸுக்கு வந்த அடுத்த சோதனை!”.. சி.வி. சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி! அதிமுகவிலிருந்து விலகினார் நகரச் செயலாளர்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் விழுப்புரம் மாவட்டத்தில் அக்கட்சிக்குத் தற்போது ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகத்திற்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி…

Read more

  • March 24, 2026
“29 நாட்கள்.. 4 முனை போட்டி!” – பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி? நாளை முதல் தொடங்குகிறார் பிரச்சாரம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 29 நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தல் களமாக வடசென்னை பகுதியின் பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகப் பெரம்பூர்…

Read more

  • March 24, 2026
மாறும் அரசியல் களம்! “களமிறங்கும் தளபதி!” – பெரம்பூரை குறிவைக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டில் ஆளுங்கட்சியான திமுகவிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPIM) இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது. 6 இடங்களை சிபிஎம் கோரினாலும், 5 இடங்களை மட்டுமே ஒதுக்க திமுக முன்வந்துள்ள நிலையில்,…

Read more

  • March 24, 2026
அமெரிக்க அரசியலில் திடீர் திருப்பம்..! ” இவர் தான் எல்லாத்துக்கும் காரணம்!” – ஈரான் போர் பழியைத் தூக்கி அமைச்சர் மீது போட்ட டிரம்ப்.. ‘மாறிக்கொண்டே இருக்கும்’ போர்க்காலத் திரைக்கதை..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் போர் தொடங்குவதற்குக் காரணமான ‘பழியை’ தனது பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் சுமத்தியுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • March 24, 2026
“1 கிலோ உருளைக்கிழங்கின் விலை 50 ரூபாய் என்றால், 1000 கிராம் உருளைக்கிழங்கின் விலை எவ்வளவு?” மனைவி செய்த வேலையைப் பார்த்து நெட்டிசன்கள் ஷாக்..!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது கணவர் ஒருவர் தனது மனைவியிடம் கேட்ட ஒரு மிக எளிமையான கேள்விக்கு, அவர் கால்குலேட்டரைப் பயன்படுத்திப் பதிலளித்த வீடியோ இணையவாசிகளைச் சிரிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில்,…

Read more

  • March 24, 2026
“தயாராக இருக்க வேண்டியது அரசா? மக்களா?” – மோடியின் கொரோனா ஒப்பீட்டிற்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு.. எக்ஸ் தளத்தில் வைரலாகும் பதிவு..!!

மேற்காசியாவில் ஈரான் – அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார். முன்னதாகப் பிரதமர் மோடி, “மேற்காசியச் சூழல்…

Read more

  • March 24, 2026
டொனால்ட் டிரம்புக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடுத்தடுத்த பின்னடைவுகள்.. “அணு ஆயுதம் தான் எங்களின் நிரந்தரம்!” அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா.. ஈரான் போருக்கு நடுவே வெடிக்கும் புதிய அச்சுறுத்தல்..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சற்றும் எதிர்பார்க்காத வகையில் வடகொரியாவிடமிருந்து ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் வந்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் அணுசக்திக் கொள்கை “மாற்ற…

Read more

  • March 24, 2026
தலை வேறு, உடல் வேறு… நண்பனின் மனைவியைக் கொடூரமாகச் சிதைத்த காதலன்.. மருத்துவமனை ஊழியரின் வெறிச்செயல் பின்னணி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாரில், கணவனை இழந்த பெண்ணை அவரது காதலனே தலை துண்டித்து படுகொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பாப்லி என்ற பெண், புற்றுநோயால் தனது கணவர் அஜய் இறந்த பிறகு, அவரது நண்பரான…

Read more

  • March 24, 2026
“நஷ்டஈடு கொடுங்க.. அப்புறம் பேசலாம்!” – டிரம்பின் ஒப்பந்த ஆசைக்கு ஈரான் போட்ட முட்டுக்கட்டை.. அடங்க மறுக்கும் தெஹ்ரான்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் “ஒப்பந்தம்” செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்த போதிலும், ஈரான் தரப்பிலிருந்து எவ்வித சமரசமும் இன்றி மிகக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய், திங்களன்று…

Read more

  • March 24, 2026
சகோதரரே, இனி பின்வாங்குவதற்கு வழியில்லை… “தலைக்குத் தலை.. பதிலடி கொடுப்போம்!” டிரம்பின் சமாதானத் தூதுக்கு ஈரான் கொடுத்த பரபரப்பான எச்சரிக்கை..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போரை ஐந்து நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக (Ceasefire) அறிவித்துள்ள போதிலும், ஈரான் அதனை ஏற்க மறுத்து “தலைக்குத் தலை”  எனப் பயங்கரமான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதால் கடும் ஆத்திரத்தில்…

Read more

  • March 24, 2026
“2 அணு விஞ்ஞானிகளைக் கொன்றுவிட்டோம்!” – ஈரானுக்கு நெதன்யாகு கொடுத்த ‘பகீர்’ ஷாக்.. அடங்க மறுக்கும் இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டணி..!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்கள் ஒருபோதும் நிறுத்தப்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஆலோனை நடத்திய பிறகு எக்ஸ் (X) தளத்தில்…

Read more

  • March 22, 2026
ஈரானின் பலே ராஜதந்திரம்.. “எங்ககூட பேசுங்க.. அப்புறம் போங்க!” – மற்ற நாட்டு கப்பல்களுக்குப் பச்சைக் கொடி காட்டிய தெஹ்ரான்.. குழப்பத்தில் வல்லரசு நாடுகள்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடுவிற்கு ஈரான் தற்போது ஒரு தந்திரமான பதிலடியைக் கொடுத்துள்ளது. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கப்பல்களைத்…

Read more

  • March 22, 2026
ஈரான் போருக்கு நடுவே… “தூக்கமில்லாத இரவில் பாகிஸ்தான்! மும்பை, டெல்லி மீது அட்டாக் நடத்துவோம்!” – முன்னாள் தூதர் அப்துல் பாசித்தின் திமிர் பேச்சு.. இந்தியாவை வம்புக்கு இழுக்கும் பாகிஸ்தான்..!!

ஈரான் – அமெரிக்கா போர் உலகையே உலுக்கி வரும் நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் இந்தியாவிற்கு விடுத்துள்ள நேரடி மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் செய்தி ஊடகம் ஒன்றில் பேசிய அவர், தற்போதைய போர்ச் சூழலில் அமெரிக்கா…

Read more

  • March 22, 2026
“பாஜக தனித்து நின்றால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது..” – இரட்டை இலை கட்சியின் கௌரவம் போனது யாரால்? ஓபிஎஸ்ஸின் ‘பகீர்’ குற்றச்சாட்டு..!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜகவை நோக்கி சரமாரி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி…

Read more

  • March 22, 2026
“டிரம்பின் கெடுவை தூக்கி எறிந்த ஈரான்!” – இஸ்ரேல் மீது ஏவுகணை மழை.. 100 பேர் காயம்.. உலக நாடுகளை உலுக்கும் ‘பகீர்’ தாக்குதல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உலக நாடுகள் அஞ்சியதைப் போலவே ஒரு மிக அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடுவை ஈரான் துச்சமாக மதித்ததோடு, இஸ்ரேல்…

Read more

  • March 22, 2026
“விமான நிறுவனங்களுக்குப் பச்சைக் கொடி!” – மார்ச் 23 முதல் புதிய விதிகள் அமல்.. பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கக் கடும் நிபந்தனை..!!

இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக உச்சவரம்பை (Price Cap) மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இண்டிகோ விமானச் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, பயணச்சீட்டு விலைகள் கடுமையாக உயருவதைத்…

Read more

  • March 22, 2026
“24 மணி நேரக் கெடு முடிந்தது.. கண்டு கொள்ளாத அறிவாலயம்!” இன்று வெளியாகும் அதிரடி முடிவு..!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாகத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூட்டணியிலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்…

Read more

  • March 22, 2026
48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், – ஈரானுக்கு டிரம்ப் விடுத்த கடைசி வார்னிங்.. எகிறும் எண்ணெய் விலையால் அமெரிக்கா எடுத்த விஸ்வரூபம்..!!

மத்திய கிழக்கில் போர் தொடங்கி மூன்று வாரங்களைக் கடந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “இன்னும் 48 மணி…

Read more

  • March 22, 2026
‘நான் போரை நிறுத்துவேன், ஆனால்… கேரண்டி கொடுங்க!” – – பிரதமர் மோடியிடம் ஒரு பெரிய நிபந்தனை விதித்த ஈரான் அதிபர்.. போரை முடிக்க ஒரே வழி இதுதான் – அதிரடி அறிவிப்பு..!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகிய இரு தலைவர்களும் சனிக்கிழமை அன்று தொலைபேசி வாயிலாகப் போர் நிலவரம் குறித்து முக்கிய…

Read more

  • March 21, 2026
அந்த விமானம் 8 மணி நேரம் வானில் பறந்துகொண்டிருந்தது.. அப்புறம் யூ-டர்ன்! சீன எல்லை வரை சென்ற ஏர் இந்தியா விமானம் டெல்லிக்குத் திரும்பியது ஏன்? பல கோடி ரூபாய் எரிபொருள் வீண்..!!

ஏர் இந்தியா நிறுவனத்தின் அலட்சியத்தால் டெல்லியிலிருந்து கனடா நாட்டின் வான்கூவர் நகருக்குப் புறப்பட்ட ஏஐ185 (AI185) விமானம், சுமார் 8 மணி நேரம் வானில் பறந்த பிறகு மீண்டும் டெல்லிக்கே திரும்பிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. போயிங் 777-200LR ரகத்தைச் சேர்ந்த…

Read more

  • March 21, 2026
4,000 கி.மீ தாண்டி.. “யாரும் எதிர்பார்க்காத லாங் ரேஞ்ச் அட்டாக்!” அமெரிக்காவின் கோட்டையைத் தகர்க்க முயன்ற ஈரான்.. ஏவுகணைத் திறனைப் பார்த்து மிரளும் வல்லரசு நாடுகள்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலில் இதுவரை இல்லாத ஒரு அதிரடித் திருப்பமாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானிலிருந்து…

Read more

  • March 21, 2026
“டிரம்ப் திடீர் மாற்றம்!” கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க மாஸ்டர் பிளான்.. சீனாவுக்கு செக் வைத்த அமெரிக்கா..!!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். ஈரானிய எண்ணெய் மீதான தடைகளில் இருந்து 30 நாட்களுக்குத் தற்காலிக விலக்கு அளிப்பதாக…

Read more

  • March 21, 2026
“சர்க்கரையைக் குறைங்க.. யோகா பண்ணுங்க!” – ஆரோக்கியமான இந்தியாவைப் படைக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் சொன்ன ரகசியம் இதோ..!!

பிரதமர் நரேந்திர மோடி தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் யோகா மீதான பற்று குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு முக்கிய…

Read more

  • March 21, 2026
துணை நிற்போம்…! “ஆப்கான் மக்களுக்கு நெருக்கடி நேரத்தில் உதவிக்கரம் “… மனிதாபிமான அடிப்படையில் இந்தியா செய்த நெகிழ்ச்சி காரியம்..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வான்வழியாக 2.5 டன் மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது. கடந்த மார்ச் 16…

Read more

  • March 21, 2026
வழக்கில் புதிய திருப்பம்.. விபத்தில் கருவிலிருந்த குழந்தை உயிரிழந்தது. குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்குமா? அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு..!!

கர்ப்பிணிப் பெண்கள் விபத்தில் உயிரிழக்கும்போது, அவர்களின் வயிற்றில் இருக்கும் ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட கருவையும் சட்டப்படி ஒரு ‘நபராகக்’ கருதி தனி இழப்பீடு வழங்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த…

Read more

  • March 21, 2026
“ஒரே உத்தரவு.. கார்க் தீவு காலி!” – ஈரானுக்கு வெள்ளை மாளிகை விடுத்த இறுதி எச்சரிக்கை.. தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் அமெரிக்கப் படைகள்..!!

ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கா தனது பிடியை இறுக்கி வரும் நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டால், எந்த…

Read more

  • March 21, 2026
“பேச்சுவார்த்தை ஓகே.. ஆனா போர் நிறுத்தம் கிடையாது!” நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை..!!

ஈரான் உடனான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம், ஆனால் இப்போதைக்கு போர்…

Read more

  • March 21, 2026
போர் முனையில் புதிய திருப்பம்..! “ஹார்முஸ் ஜலசந்தி இனி அமெரிக்கா வசம்!” – ஈரானிய ஏவுகணைத் தளங்களை வேட்டையாட மெகா பிளான்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராகத் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்குப் பிரிட்டன் அதிரடியாக அனுமதி வழங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய ஏவுகணைத்…

Read more

  • March 19, 2026
“வார்த்தைகளே தேவையில்லை.. அந்த 3 ரன்களே சாட்சி!” – தோனி, கோலியின் தீயாய் பரவும் வீடியோ.. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நெகிழ்ச்சி..!!

இந்திய கிரிக்கெட்டின் இரு துருவங்களாகக் கருதப்படும் எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோலி இடையிலான நட்பு மற்றும் களத்தில் அவர்களுக்குள் இருக்கும் புரிதல் (Chemistry) குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரன்கள் …

Read more

  • March 18, 2026
“ஈரானின் முதுகெலும்பை உடைத்த இஸ்ரேல்!” – உலகின் மிகப்பெரிய எரிவாயு வயல் மீது தாக்குதல்.. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் விடுத்த ‘பகீர்’ அச்சுறுத்தல்..!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் கருஞ்சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகக் கருதப்படும் ‘தெற்கு பார்ஸ்’ (South Pars) இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் முதல்முறையாகப் பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன. உலகின் மிகப்பெரிய எரிவாயு…

Read more

  • March 18, 2026
ஈரான் 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் இருந்திருந்தால், டிரம்பின் சதி தோல்வியடைந்திருக்கும்; இந்தியாவின் கையை உதறியதால் வந்த வினை..!!

ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2020-ஆம் ஆண்டு இந்தியாவுடனான முக்கியமான ரயில்வே ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்தது அந்நாட்டிற்கு தற்போது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. 2016-ல் கையெழுத்தான சாபஹார் – ஜாஹெதான் இடையிலான…

Read more

  • March 17, 2026
“நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!” – 400 பேர் பலி, 250 பேர் படுகாயம்.. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள்.. பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கத் துடிக்கும் ஆப்கானிஸ்தான்..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலி எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மருத்துவமனை கட்டிடம்…

Read more

  • March 17, 2026
“400 உயிர்களைப் பலிவாங்கிய வான்வழித் தாக்குதல்!” – பாகிஸ்தான் செயலை எதிர்த்து ரஷித் கான் ஆவேசம்.. ஐநா சபைக்கு விடுத்த பகிரங்க கோரிக்கை..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரமலான் மாதத்தின் புனிதமான இரவில் (28-வது இரவு) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள்…

Read more

  • March 15, 2026
“எங்கள் பிள்ளைகளை அவதூறு பேசினால் சும்மா இருக்க மாட்டோம்!” தவெகவினருக்கு சீமான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை..!!

தமிழக அரசியலில் தவெக மற்றும் நாதக இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தனித்து விடப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நேற்று (மார்ச் 14) செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக…

Read more

  • March 15, 2026
தாக்குதல் பயம், வணிகம் அழிந்தது… ஈரானிய ஏவுகணைகளால் நிமிடத்திற்கு ரூ.9 கோடி நஷ்டம்.. நடுங்கும் துபாய் ? – இந்திய முதலீட்டாளர்களுக்குப் பலத்த அடி..!!

அதிநவீன கட்டிடங்களுக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் பெயர்பெற்ற துபாய் நகரம், தற்போது ஈரான் – அமெரிக்கா இடையிலான போரினால் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது.   போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை சுமார் 294 ஏவுகணைகள் துபாயைக் குறிவைத்து வீசப்பட்டுள்ளன. பாதுகாப்பான இடமாகக் கருதப்பட்ட…

Read more

  • March 15, 2026
“அவர் உயிருடன் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை” ஆனால் இதை செய்தால் புத்திசாலித்தனம்… டிரம்ப் எச்சரிக்கை..!!

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் உலகளவில் வலுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஈரானிய ராணுவத்தின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா…

Read more

  • March 13, 2026
உலக பதற்றத்தை அதிகரித்த நெதன்யாகுவின் பரபரப்பான அறிக்கை.. “சன்னி – ஷியா இருவரும் அச்சுறுத்தல்!” ஈரான் மீது குவியும் தடை செய்யப்பட்ட குண்டுகள்..!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஈரான் மீதான வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின்…

Read more

  • March 13, 2026
பாகிஸ்தானுடன் இருந்தபோது ராசியில்லை.. ஆனால் இந்த மனிதரின் அதிர்ஷ்டம் அவர் இந்திய அணியில் சேர்ந்தவுடன் மாறியது.. “கம்பீர் தேடி எடுத்த வைரம்.. ஒரே ஆண்டில் 3 ஐசிசி கோப்பைகள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல், பாகிஸ்தான் அணியுடன் இருந்தபோது சந்தித்த தோல்விகளைத் தூக்கியெறிந்துவிட்டு, இந்திய அணியில் இணைந்த குறுகிய காலத்திலேயே மூன்று முக்கிய கோப்பைகளை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 2024 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு கௌதம்…

Read more

  • March 13, 2026
“கேளுங்க! எனக்கு “பக்கோடா சாப்பிடணும்…” வாங்கிட்டு வாங்கப்பா..! புதுமணப்பெண் தன் கணவனை கேண்டீனுக்கு அனுப்பிவிட்டு செய்த காரியம்.. அரங்கேறிய சினிமா பாணி சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், “பக்கோடா” வாங்கி வரச் சொல்லி கணவரை ஏமாற்றிவிட்டு, புதுமணப் பெண் ஒருவர் தனது காதலனுடன் பேருந்து நிலையத்திலிருந்து மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிதம் சிங் என்பவருக்கும், ரிம்ஜிம் என்ற பெண்ணுக்கும் கடந்த டிசம்பர்…

Read more

  • March 13, 2026
“24 மணிநேரம் டைம்.. நான் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தேன், ஆனால் இப்போது இல்லை..;” – வதந்தி பரப்புவோருக்குப் பகீர் எச்சரிக்கை..!!

தனது தாயாரின் தனிப்பட்ட ஆடியோ கசிந்த விவகாரத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கடும் கோபத்துடன் ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான திருமண மகிழ்ச்சியில் இருந்த ராஷ்மிகா, 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் பேசிய ஆடியோவை…

Read more

  • March 13, 2026
“பெர்சனல் லைஃப்ல விளையாடாதீங்க!” – தாயாரின் ஆடியோ விவகாரத்தில் சட்ட நடவடிக்கை பாயும்.. சமூக வலைதளங்களுக்கு ராஷ்மிகா விடுத்த அதிரடி ‘கெடு’!!

தனது தாயாரின் தனிப்பட்ட ஆடியோ கசிந்த விவகாரத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது கடும் கோபத்துடன் ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான திருமண மகிழ்ச்சியில் இருந்த ராஷ்மிகா, 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் பேசிய ஆடியோவை…

Read more

  • March 13, 2026
போர் புதைகுழியில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்..! “திட்டம் A தோல்வி.. திட்டம் B தயார்!” ஈரானின் ஏவுகணை மழையால் நிலைகுலைந்த அமெரிக்கா.. இஸ்ரேலுக்கு ஆபத்தா?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தப் போர் புதைகுழியில் இருந்து வெளியேற முடியாமல் திணறி வருகிறார். ஆரம்பத்தில் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற கணக்குடன்…

Read more

  • March 13, 2026
இறங்கிய பாகிஸ்தான்… “ஈரானுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில்”, தனது அதிர்ச்சியூட்டும் நடவடிக்கை, நேரடி விமானத் தாக்குதல்… கொதிக்கும் தாலிபான் அரசு..!!

மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா மோதல் மற்றும் உக்ரைன் போர் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மூன்றாவது உலகப்போர் போன்ற சூழல் உருவாகியுள்ளது. புனித ரமலான் மாதத்தின் கடைசி நாட்களில், ஈத் பண்டிகை நெருங்கி வரும் வேளையில்,…

Read more

  • March 13, 2026
“ஈரானுக்கு இந்தியா கொடுத்த பலத்த அடி!” சீனா, ரஷ்யா விலகிய நிலையில் இந்தியாவின் ‘மாஸ்’ மூவ்..!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) ஈரானுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து இந்தியா மிகப் பெரிய ராஜதந்திர அடியைக் கொடுத்துள்ளது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி…

Read more

  • March 13, 2026
“இந்தியா மேட்ச் பார்க்கலனா பரவாயில்லை.. உங்க மேட்ச் பாருங்க!” – வங்கதேசத்திடம் சொதப்பிய ரிஸ்வானை ‘டக்-டக்’ என ஓட்டும் நெட்டிசன்கள்..!!

வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெறும் 114 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். 2026 டி20 உலகக்கோப்பையின் போது,…

Read more

Other Story